Bible

லேவியராகமம் 7

Leviticus 7:5 in Tamil

தமிழ்

லேவியராகமம் 7:5
இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரண பலி.

Tamil Indian Revised Version
இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாக எரிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி.

Tamil Easy Reading Version
இவற்றைப் பலி பீடத்தின்மேல் ஆசாரியன் எரிக்க வேண்டும். இது நெருப்பினால் கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையாகும். இது குற்ற பரிகார பலியாகும்.

Thiru Viviliam
இவற்றைக் குரு பலிபீடத்தின்மேல் ஆண்டவருக்கு நெருப்புப்பலி ஆக்கவேண்டும். அது குற்றப்பழி நீக்கும் பலி.

Roman Transliteration
Ivaikalai aasaariyan palipeedaththinmael karththarukkuth thakanapaliyaakath thakanikkakkadavan; athu kuttanivaarana pali.

Leviticus 7:5 in Other Translations

King James Version (KJV)
And the priest shall burn them upon the altar for an offering made by fire unto the LORD: it is a trespass offering.

American Standard Version (ASV)
and the priest shall burn them upon the altar for an offering made by fire unto Jehovah: it is a trespass-offering.

Bible in Basic English (BBE)
They are to be burned by the priest on the altar for an offering made by fire to the Lord: it is an offering for wrongdoing.

Darby English Bible (DBY)
And the priest shall burn them on the altar, an offering by fire to Jehovah: it is a trespass-offering.

Webster's Bible (WBT)
And the priest shall burn them upon the altar for an offering made by fire to the LORD: it is a trespass-offering.

World English Bible (WEB)
and the priest shall burn them on the altar for an offering made by fire to Yahweh: it is a trespass offering.

Young's Literal Translation (YLT)
and the priest hath made them a perfume on the altar, a fire-offering to Jehovah; it `is' a guilt-offering.

லேவியராகமம் Leviticus 7:5

இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரண பலி.

And the priest shall burn them upon the altar for an offering made by fire unto the LORD: it is a trespass offering.

shall burn וְהִקְטִ֨יר qāṭar ka-TAHR
אֹתָ֤ם ʾēt ate
And the priest הַכֹּהֵן֙ kōhēn koh-HANE
them upon the altar הַמִּזְבֵּ֔חָה mizbēaḥ meez-BAY-ak
an offering made by fire אִשֶּׁ֖ה ʾiššâ ee-SHA
unto the Lord: לַֽיהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
a trespass offering. אָשָׁ֖ם ʾāšām ah-SHAHM
it הֽוּא׃ hûʾ hoo



Read Full Chapter : Leviticus 7