Leviticus 6:9 Image in Tamil
நீஆரோனுக்கும்அவன்குமாரருக்கும்கற்பிக்கவேண்டியசர்வாங்கதகனபலிக்குரியபிரமாணம்என்னவென்றால்,சர்வாங்கதகனபலியானதுஇராமுழுவதும்விடியற்காலமட்டும்பலிபீடத்தின்மேல்எரியவேண்டும்;பலிபீடத்தின்மேலுள்ளஅக்கினிஎரிந்துகொண்டேஇருக்கவேண்டும்.