Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 23:36 in Tamil

Home Bible Leviticus Leviticus 23 Leviticus 23:36

லேவியராகமம் 23:36
ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

Tamil Indian Revised Version
ஏழுநாட்களும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது அனுசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

Tamil Easy Reading Version
நீங்கள் ஏழு நாட்கள் தகன பலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் எட்டாவது நாள் பரிசுத்த சபைக் கூட்டம் நடை பெறும். நீங்கள் தகனபலியைக் கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். இதுவே பரிசுத்த சபைக் கூட்டமாகும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.

Thiru Viviliam
ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்; அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். அது நிறைவுநாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது.⒫

Leviticus 23:35Leviticus 23Leviticus 23:37

King James Version (KJV)
Seven days ye shall offer an offering made by fire unto the LORD: on the eighth day shall be an holy convocation unto you; and ye shall offer an offering made by fire unto the LORD: it is a solemn assembly; and ye shall do no servile work therein.

American Standard Version (ASV)
Seven days ye shall offer an offering made by fire unto Jehovah: on the eighth day shall be a holy convocation unto you; and ye shall offer an offering made by fire unto Jehovah: it is a solemn assembly; ye shall do no servile work.

Bible in Basic English (BBE)
Every day for seven days give an offering made by fire to the Lord; and on the eighth day there is to be a holy meeting, when you are to give an offering made by fire to the Lord; this is a special holy day: you may do no field-work on that day.

Darby English Bible (DBY)
Seven days ye shall present an offering by fire to Jehovah; on the eighth day shall be a holy convocation unto you; and ye shall present an offering by fire to Jehovah: it is a solemn assembly; no manner of servile work shall ye do.

Webster’s Bible (WBT)
Seven days ye shall offer an offering made by fire to the LORD: on the eighth day shall be a holy convocation to you, and ye shall offer an offering made by fire to the LORD: it is a solemn assembly; and ye shall do no servile work in it.

World English Bible (WEB)
Seven days you shall offer an offering made by fire to Yahweh. On the eighth day shall be a holy convocation to you; and you shall offer an offering made by fire to Yahweh. It is a solemn assembly; you shall do no regular work.

Young’s Literal Translation (YLT)
seven days ye bring near a fire-offering to Jehovah, on the eighth day ye have a holy convocation, and ye have brought near a fire-offering to Jehovah; it `is’ a restraint, ye do no servile work.

லேவியராகமம் Leviticus 23:36
ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
Seven days ye shall offer an offering made by fire unto the LORD: on the eighth day shall be an holy convocation unto you; and ye shall offer an offering made by fire unto the LORD: it is a solemn assembly; and ye shall do no servile work therein.

שִׁבְעַ֣תšibʿatsheev-AT
יָמִ֔יםyāmîmya-MEEM
תַּקְרִ֥יבוּtaqrîbûtahk-REE-voo
אִשֶּׁ֖הʾiššeee-SHEH
לַֽיהוָ֑הlayhwâlai-VA
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַשְּׁמִינִ֡יhaššĕmînîha-sheh-mee-NEE
מִקְרָאmiqrāʾmeek-RA
קֹדֶשׁ֩qōdeškoh-DESH
יִֽהְיֶ֨הyihĕyeyee-heh-YEH
לָכֶ֜םlākemla-HEM
וְהִקְרַבְתֶּ֨םwĕhiqrabtemveh-heek-rahv-TEM
אִשֶּׁ֤הʾiššeee-SHEH
לַֽיהוָה֙layhwāhlai-VA
עֲצֶ֣רֶתʿăṣeretuh-TSEH-ret
הִ֔ואhiwheev
כָּלkālkahl
מְלֶ֥אכֶתmĕleʾketmeh-LEH-het
עֲבֹדָ֖הʿăbōdâuh-voh-DA
לֹ֥אlōʾloh
תַֽעֲשֽׂוּ׃taʿăśûTA-uh-SOO

Cross Reference

நெகேமியா 8:18
முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.

யோவான் 7:37
பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.

எண்ணாகமம் 29:12
ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழுநாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள்.

உபாகமம் 16:8
நீ ஆறுநாளும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்; ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

யோவேல் 1:14
பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

யோவேல் 2:15
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.

2 நாளாகமம் 7:8
அக்காலத்தில்தானே சாலொமோனும் ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து,


Tags ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள் எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள் அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள் அது ஆசரிக்கப்படும் நாள் அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்
Leviticus 23:36 in Tamil Concordance Leviticus 23:36 in Tamil Interlinear Leviticus 23:36 in Tamil Image