லேவியராகமம் 16:30
கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்க, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
Tamil Easy Reading Version
ஏனென்றால் ஆசாரியர்கள் அந்நாளில் வந்து உங்களைச் சுத்திகரிப்பு செய்து உங்கள் பாவங்களைப் போக்குவார்கள். பிறகு நீங்கள் கர்த்தருக்கு முன் தீட்டு இல்லாமல் இருப்பீர்கள்.
Thiru Viviliam
அந்த நாளில் நீங்கள் தூய்மையாக்கப்படும்படி உங்களுக்கெனப் பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும்; ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களுக்காகக் கழுவாய் நிறைவேற்றப்பட, நீங்கள் தூய்மையடைவீர்கள்.
King James Version (KJV)
For on that day shall the priest make an atonement for you, to cleanse you, that ye may be clean from all your sins before the LORD.
American Standard Version (ASV)
for on this day shall atonement be made for you, to cleanse you; from all your sins shall ye be clean before Jehovah.
Bible in Basic English (BBE)
For on this day your sin will be taken away and you will be clean: you will be made free from all your sins before the Lord.
Darby English Bible (DBY)
for on that day shall atonement be made for you, to cleanse you: from all your sins shall ye be clean before Jehovah.
Webster’s Bible (WBT)
For on that day shall the priest make an atonement for you, to cleanse you, that ye may be clean from all your sins before the LORD.
World English Bible (WEB)
for on this day shall atonement be made for you, to cleanse you; from all your sins you shall be clean before Yahweh.
Young’s Literal Translation (YLT)
for on this day he maketh atonement for you, to cleanse you; from all your sins before Jehovah ye are clean;
லேவியராகமம் Leviticus 16:30
கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
For on that day shall the priest make an atonement for you, to cleanse you, that ye may be clean from all your sins before the LORD.
| כִּֽי | kî | kee | |
| בַיּ֥וֹם | bayyôm | VA-yome | |
| הַזֶּ֛ה | hazze | ha-ZEH | |
| יְכַפֵּ֥ר | yĕkappēr | yeh-ha-PARE | |
| עֲלֵיכֶ֖ם | ʿălêkem | uh-lay-HEM | |
| לְטַהֵ֣ר | lĕṭahēr | leh-ta-HARE | |
| אֶתְכֶ֑ם | ʾetkem | et-HEM | |
| מִכֹּל֙ | mikkōl | mee-KOLE | |
| חַטֹּ֣אתֵיכֶ֔ם | ḥaṭṭōʾtêkem | ha-TOH-tay-HEM | |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| תִּטְהָֽרוּ׃ | tiṭhārû | teet-ha-ROO |
Cross Reference
எரேமியா 33:8
அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்.
எபேசியர் 5:26
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
சங்கீதம் 51:2
என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
எபிரெயர் 10:1
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
1 யோவான் 1:7
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
எபிரெயர் 9:13
அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,
தீத்து 2:14
அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
எசேக்கியேல் 36:25
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
சங்கீதம் 51:10
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
சங்கீதம் 51:7
நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
Tags கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்
Leviticus 16:30 in Tamil Concordance Leviticus 16:30 in Tamil Interlinear Leviticus 16:30 in Tamil Image