Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 15:30 in Tamil

Home Bible Leviticus Leviticus 15 Leviticus 15:30

லேவியராகமம் 15:30
ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

Tamil Indian Revised Version
ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய இரத்தப்போக்கினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

Tamil Easy Reading Version
ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில் அவளை இவ்வாறு ஆசாரியன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

Thiru Viviliam
குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியும் மற்றதை எரி பலியுமாக்கி, அவளுக்காக ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.⒫

Leviticus 15:29Leviticus 15Leviticus 15:31

King James Version (KJV)
And the priest shall offer the one for a sin offering, and the other for a burnt offering; and the priest shall make an atonement for her before the LORD for the issue of her uncleanness.

American Standard Version (ASV)
And the priest shall offer the one for a sin-offering, and the other for a burnt-offering; and the priest shall make atonement for her before Jehovah for the issue of her uncleanness.

Bible in Basic English (BBE)
To be offered by the priest, one for a sin-offering and one for a burned offering; and the priest will take away her sin before the Lord on account of her unclean condition.

Darby English Bible (DBY)
And the priest shall offer the one as a sin-offering, and the other as a burnt-offering; and the priest shall make atonement for her before Jehovah for the flux of her uncleanness.

Webster’s Bible (WBT)
And the priest shall offer the one for a sin-offering, and the other for a burnt-offering; and the priest shall make an atonement for her before the LORD for the issue of her uncleanness.

World English Bible (WEB)
The priest shall offer the one for a sin offering, and the other for a burnt offering; and the priest shall make atonement for her before Yahweh for the uncleanness of her discharge.

Young’s Literal Translation (YLT)
and the priest hath made the one a sin-offering, and the one a burnt-offering, and the priest hath made atonement for her before Jehovah, because of the issue of her uncleanness.

லேவியராகமம் Leviticus 15:30
ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
And the priest shall offer the one for a sin offering, and the other for a burnt offering; and the priest shall make an atonement for her before the LORD for the issue of her uncleanness.

וְעָשָׂ֤הwĕʿāśâveh-ah-SA
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
אֶתʾetet
הָֽאֶחָ֣דhāʾeḥādha-eh-HAHD
חַטָּ֔אתḥaṭṭātha-TAHT
וְאֶתwĕʾetveh-ET
הָֽאֶחָ֖דhāʾeḥādha-eh-HAHD
עֹלָ֑הʿōlâoh-LA
וְכִפֶּ֨רwĕkipperveh-hee-PER
עָלֶ֤יהָʿālêhāah-LAY-ha
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
לִפְנֵ֣יlipnêleef-NAY
יְהוָ֔הyĕhwâyeh-VA
מִזּ֖וֹבmizzôbMEE-zove
טֻמְאָתָֽהּ׃ṭumʾātāhtoom-ah-TA


Tags ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்
Leviticus 15:30 in Tamil Concordance Leviticus 15:30 in Tamil Interlinear Leviticus 15:30 in Tamil Image