Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 15:25 in Tamil

Leviticus 15:25 in Tamil Bible Leviticus Leviticus 15

லேவியராகமம் 15:25
ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.


லேவியராகமம் 15:25 in English

oru Sthiree Vilakiyirukkavaenntiyakaalam Allaamal Avalutaiya Uthiram Anaekanaal Oorikkonntirunthaal, Allathu Anthak Kaalaththukku Minji Athu Kanntirukkum Naalellaam Oorikkonntirunthaal, Than Vilakkaththin Naatkalilirunthathupola Aval Theettayiruppaalaaka.


Tags ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால் அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால் தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக
Leviticus 15:25 in Tamil Concordance Leviticus 15:25 in Tamil Interlinear Leviticus 15:25 in Tamil Image

Read Full Chapter : Leviticus 15