Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 15:23 in Tamil

Home Bible Leviticus Leviticus 15 Leviticus 15:23

லேவியராகமம் 15:23
அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

Tamil Indian Revised Version
அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த இருக்கையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

Tamil Easy Reading Version
அவள் படுக்கையையோ இருக்கையையோ தொட்டவன் மாலைவரை தீட்டு உடையவனாக இருப்பான்.

Thiru Viviliam
அவள் படுக்கையின்மீதும் அவள் அமர்ந்த மணையின்மீதும் இருந்த எதையாகிலும் தொட்டவனும் மாலைமட்டும் தீட்டாய் இருப்பான்.

Leviticus 15:22Leviticus 15Leviticus 15:24

King James Version (KJV)
And if it be on her bed, or on any thing whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even.

American Standard Version (ASV)
And if it be on the bed, or on anything whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even.

Bible in Basic English (BBE)
Anyone touching anything on the bed or on the thing on which she has been seated, will be unclean till evening.

Darby English Bible (DBY)
And if it be on the bed, or on anything whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even.

Webster’s Bible (WBT)
And if it be on her bed, or on any thing on which she sitteth, when he toucheth it, he shall be unclean until the evening.

World English Bible (WEB)
If it is on the bed, or on anything whereon she sits, when he touches it, he shall be unclean until the evening.

Young’s Literal Translation (YLT)
`And if it `is’ on the bed, or on the vessel on which she is sitting, in his coming against it, he is unclean till the evening.

லேவியராகமம் Leviticus 15:23
அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
And if it be on her bed, or on any thing whereon she sitteth, when he toucheth it, he shall be unclean until the even.

וְאִ֨םwĕʾimveh-EEM
עַֽלʿalal
הַמִּשְׁכָּ֜בhammiškābha-meesh-KAHV
ה֗וּאhûʾhoo
א֧וֹʾôoh
עַֽלʿalal
הַכְּלִ֛יhakkĕlîha-keh-LEE
אֲשֶׁרʾăšeruh-SHER
הִ֥ואhiwheev
יֹשֶֽׁבֶתyōšebetyoh-SHEH-vet
עָלָ֖יוʿālāywah-LAV
בְּנָגְעוֹbĕnogʿôbeh-noɡe-OH
ב֑וֹvoh
יִטְמָ֖אyiṭmāʾyeet-MA
עַדʿadad
הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev


Tags அவள் படுக்கையின்மேலாகிலும் அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக
Leviticus 15:23 in Tamil Concordance Leviticus 15:23 in Tamil Interlinear Leviticus 15:23 in Tamil Image