லேவியராகமம் 15:21
அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
Tamil Indian Revised Version
அவளுடைய படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.
Tamil Easy Reading Version
அவளது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவனும் தீட்டுள்ளவனாக இருப்பான்.
Thiru Viviliam
அவள் படுக்கையைத் தொடுபவர் அனைவரும் தம் உடைகளைத் துவைத்து நீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாய் இருப்பர்.
King James Version (KJV)
And whosoever toucheth her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
American Standard Version (ASV)
And whosoever toucheth her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
Bible in Basic English (BBE)
And anyone touching her bed will have to have his clothing washed and his body bathed in water and be unclean till evening.
Darby English Bible (DBY)
And whoever toucheth her bed shall wash his garments, and bathe in water, and be unclean until the even.
Webster’s Bible (WBT)
And whoever toucheth her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
World English Bible (WEB)
Whoever touches her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening.
Young’s Literal Translation (YLT)
and any one who is coming against her bed doth wash his garments, and hath bathed with water, and been unclean till the evening.
லேவியராகமம் Leviticus 15:21
அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
And whosoever toucheth her bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| הַנֹּגֵ֖עַ | hannōgēaʿ | ha-noh-ɡAY-ah | |
| בְּמִשְׁכָּבָ֑הּ | bĕmiškābāh | beh-meesh-ka-VA | |
| יְכַבֵּ֧ס | yĕkabbēs | yeh-ha-BASE | |
| בְּגָדָ֛יו | bĕgādāyw | beh-ɡa-DAV | |
| וְרָחַ֥ץ | wĕrāḥaṣ | veh-ra-HAHTS | |
| בַּמַּ֖יִם | bammayim | ba-MA-yeem | |
| וְטָמֵ֥א | wĕṭāmēʾ | veh-ta-MAY | |
| עַד | ʿad | ad | |
| הָעָֽרֶב׃ | hāʿāreb | ha-AH-rev |
Cross Reference
லேவியராகமம் 15:5
அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
ஏசாயா 22:14
மெய்யாகவே நீங்கள் சாகுமட்டும் இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறாரென்பது என் செவி கேட்கும்படி சேனைகளின் கர்த்தரால் தெரிவிக்கப்பட்டது.
2 கொரிந்தியர் 7:1
இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாக்குகிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
எபிரெயர் 9:26
அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:14
அதற்கு நான் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
Tags அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து தண்ணீரில் முழுகி சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக
Leviticus 15:21 in Tamil Concordance Leviticus 15:21 in Tamil Interlinear Leviticus 15:21 in Tamil Image