Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 14:51 in Tamil

Home Bible Leviticus Leviticus 14 Leviticus 14:51

லேவியராகமம் 14:51
கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து,

Tamil Indian Revised Version
கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் நனைத்து, வீட்டின்மேல் ஏழுமுறை தெளித்து,

Tamil Easy Reading Version
பிறகு கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்தில் இவற்றை மூழ்க வைக்க வேண்டும். பிறகு அந்த இரத்தத்தை ஆசாரியன் வீட்டின்மேல் ஏழுதரம் தெளிக்கவேண்டும்.

Thiru Viviliam
கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் கொல்லப்பட்ட அக்குருவியின் குருதியிலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின் மேல் ஏழு தரம் தெளிப்பார்.

Leviticus 14:50Leviticus 14Leviticus 14:52

King James Version (KJV)
And he shall take the cedar wood, and the hyssop, and the scarlet, and the living bird, and dip them in the blood of the slain bird, and in the running water, and sprinkle the house seven times:

American Standard Version (ASV)
and he shall take the cedar wood, and the hyssop, and the scarlet, and the living bird, and dip them in the blood of the slain bird, and in the running water, and sprinkle the house seven times:

Bible in Basic English (BBE)
And take the cedar-wood and the hyssop and the red thread and the living bird and put them in the blood of the dead bird and in the flowing water, shaking it over the house seven times.

Darby English Bible (DBY)
and he shall take the cedar-wood and the hyssop and the scarlet, and the living bird, and dip them in the blood of the bird that was killed, and in the running water, and sprinkle the house seven times;

Webster’s Bible (WBT)
And he shall take the cedar-wood, and the hyssop, and the scarlet, and the living bird, and dip them in the blood of the slain bird, and in the running water, and sprinkle the house seven times:

World English Bible (WEB)
He shall take the cedar wood, and the hyssop, and the scarlet, and the living bird, and dip them in the blood of the slain bird, and in the running water, and sprinkle the house seven times.

Young’s Literal Translation (YLT)
and he hath taken the cedar wood, and the hyssop, and the scarlet, and the living bird, and hath dipped them in the blood of the slaughtered bird, and in the running water, and hath sprinkled upon the house seven times.

லேவியராகமம் Leviticus 14:51
கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து,
And he shall take the cedar wood, and the hyssop, and the scarlet, and the living bird, and dip them in the blood of the slain bird, and in the running water, and sprinkle the house seven times:

וְלָקַ֣חwĕlāqaḥveh-la-KAHK
אֶתʾetet
עֵֽץʿēṣayts
הָ֠אֶרֶזhāʾerezHA-eh-rez
וְאֶתwĕʾetveh-ET
הָ֨אֵזֹ֜בhāʾēzōbHA-ay-ZOVE
וְאֵ֣ת׀wĕʾētveh-ATE
שְׁנִ֣יšĕnîsheh-NEE
הַתּוֹלַ֗עַתhattôlaʿatha-toh-LA-at
וְאֵת֮wĕʾētveh-ATE
הַצִּפֹּ֣רhaṣṣippōrha-tsee-PORE
הַֽחַיָּה֒haḥayyāhha-ha-YA
וְטָבַ֣לwĕṭābalveh-ta-VAHL
אֹתָ֗םʾōtāmoh-TAHM
בְּדַם֙bĕdambeh-DAHM
הַצִּפֹּ֣רhaṣṣippōrha-tsee-PORE
הַשְּׁחוּטָ֔הhaššĕḥûṭâha-sheh-hoo-TA
וּבַמַּ֖יִםûbammayimoo-va-MA-yeem
הַֽחַיִּ֑יםhaḥayyîmha-ha-YEEM
וְהִזָּ֥הwĕhizzâveh-hee-ZA
אֶלʾelel
הַבַּ֖יִתhabbayitha-BA-yeet
שֶׁ֥בַעšebaʿSHEH-va
פְּעָמִֽים׃pĕʿāmîmpeh-ah-MEEM

Cross Reference

சங்கீதம் 51:7
நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.


Tags கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்புநூலையும் உயிருள்ள குருவியையும் எடுத்து இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து
Leviticus 14:51 in Tamil Concordance Leviticus 14:51 in Tamil Interlinear Leviticus 14:51 in Tamil Image