லேவியராகமம் 14:19
ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்க தகனபலியைக்கொன்று,
Tamil Indian Revised Version
ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்கதகனபலியைக் கொன்று,
Tamil Easy Reading Version
“பின் ஆசாரியன் பாவப்பரிகார பலியைச் செலுத்தி சுத்திகரிக்கப்படவேண்டியவனின் தீட்டு நீங்க அவனுக்குப் பாவப்பரிகாரம் செய்துவிட வேண்டும்.
Thiru Viviliam
பாவம் போக்கும் பலியைச் செலுத்தி, தீட்டகற்றப்பட இருப்போருக்குத் தீட்டு நீங்கக் கறை நீக்கம் செய்வார். பின்னர், எரிபலிக்குரியதை வெட்டுவார்.
King James Version (KJV)
And the priest shall offer the sin offering, and make an atonement for him that is to be cleansed from his uncleanness; and afterward he shall kill the burnt offering:
American Standard Version (ASV)
And the priest shall offer the sin-offering, and make atonement for him that is to be cleansed because of his uncleanness: and afterward he shall kill the burnt-offering;
Bible in Basic English (BBE)
And the priest will give the sin-offering, and take away the sin of him who is to be made clean from his unclean condition; and after that he will put the burned offering to death.
Darby English Bible (DBY)
And the priest shall offer the sin-offering, and make atonement for him that is to be cleansed from his uncleanness; and afterwards shall he slaughter the burnt-offering.
Webster’s Bible (WBT)
And the priest shall offer the sin-offering, and make an atonement for him that is to be cleansed from his uncleanness; and afterward he shall kill the burnt-offering.
World English Bible (WEB)
“The priest shall offer the sin offering, and make atonement for him who is to be cleansed because of his uncleanness: and afterward he shall kill the burnt offering;
Young’s Literal Translation (YLT)
`And the priest hath made the sin-offering, and hath made atonement for him who is to be cleansed from his uncleanness, and afterwards he doth slaughter the burnt-offering;
லேவியராகமம் Leviticus 14:19
ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்க தகனபலியைக்கொன்று,
And the priest shall offer the sin offering, and make an atonement for him that is to be cleansed from his uncleanness; and afterward he shall kill the burnt offering:
| וְעָשָׂ֤ה | wĕʿāśâ | veh-ah-SA | |
| הַכֹּהֵן֙ | hakkōhēn | ha-koh-HANE | |
| אֶת | ʾet | et | |
| הַ֣חַטָּ֔את | haḥaṭṭāt | HA-ha-TAHT | |
| וְכִפֶּ֕ר | wĕkipper | veh-hee-PER | |
| עַל | ʿal | al | |
| הַמִּטַּהֵ֖ר | hammiṭṭahēr | ha-mee-ta-HARE | |
| מִטֻּמְאָת֑וֹ | miṭṭumʾātô | mee-toom-ah-TOH | |
| וְאַחַ֖ר | wĕʾaḥar | veh-ah-HAHR | |
| יִשְׁחַ֥ט | yišḥaṭ | yeesh-HAHT | |
| אֶת | ʾet | et | |
| הָֽעֹלָֽה׃ | hāʿōlâ | HA-oh-LA |
Cross Reference
லேவியராகமம் 14:12
பின்பு ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,
லேவியராகமம் 5:1
சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
லேவியராகமம் 5:6
தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
லேவியராகமம் 12:6
அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.
ரோமர் 8:3
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
2 கொரிந்தியர் 5:21
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
Tags ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து பின்பு சர்வாங்க தகனபலியைக்கொன்று
Leviticus 14:19 in Tamil Concordance Leviticus 14:19 in Tamil Interlinear Leviticus 14:19 in Tamil Image