Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 10:13 in Tamil

Home Bible Leviticus Leviticus 10 Leviticus 10:13

லேவியராகமம் 10:13
அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன்குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே சாப்பிடுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன் மகன்களுக்கும் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன்.

Tamil Easy Reading Version
இது கர்த்தருக்காகச் செலுத்தப்பட்ட தகன பலியாகும். நான் உங்களுக்குக் கொடுத்த சட்டத்தின்படி இதன் ஒரு பகுதி உனக்கும் உன் மகன்களுக்கும் சொந்தமாகும். ஆனால் அவற்றைப் பரிசுத்தமான ஒரு இடத்தில் வைத்து உண்ண வேண்டும்.

Thiru Viviliam
அதைத் தூய இடத்தில் உண்ண வேண்டும். ஏனெனில், அது ஆண்டவரின் நெருப்புப் பலிகளில் உமக்கும் உம் புதல்வருக்கும் உரிய பங்காகும். இதுவே நான் பெற்ற கட்டளை.

Leviticus 10:12Leviticus 10Leviticus 10:14

King James Version (KJV)
And ye shall eat it in the holy place, because it is thy due, and thy sons’ due, of the sacrifices of the LORD made by fire: for so I am commanded.

American Standard Version (ASV)
and ye shall eat it in a holy place, because it is thy portion, and thy sons’ portion, of the offerings of Jehovah made by fire: for so I am commanded.

Bible in Basic English (BBE)
It is to be for your food in a holy place, because it is your right and your sons’ right, from the offerings of the Lord made by fire: for so am I ordered.

Darby English Bible (DBY)
And ye shall eat it in a holy place, because it is thy due, and thy sons’ due, of Jehovah’s offerings by fire; for so I am commanded.

Webster’s Bible (WBT)
And ye shall eat it in the holy place, because it is thy due, and thy sons’ due, of the sacrifices of the LORD made by fire: for so I am commanded.

World English Bible (WEB)
and you shall eat it in a holy place, because it is your portion, and your sons’ portion, of the offerings of Yahweh made by fire: for so I am commanded.

Young’s Literal Translation (YLT)
and ye have eaten it in the holy place, for it `is’ thy portion, and the portion of thy sons, from the fire-offerings of Jehovah; for so I have been commanded.

லேவியராகமம் Leviticus 10:13
அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன்குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன்.
And ye shall eat it in the holy place, because it is thy due, and thy sons' due, of the sacrifices of the LORD made by fire: for so I am commanded.

וַֽאֲכַלְתֶּ֤םwaʾăkaltemva-uh-hahl-TEM
אֹתָהּ֙ʾōtāhoh-TA
בְּמָק֣וֹםbĕmāqômbeh-ma-KOME
קָד֔וֹשׁqādôška-DOHSH
כִּ֣יkee
חָקְךָ֤ḥoqkāhoke-HA
וְחָקwĕḥāqveh-HAHK
בָּנֶ֙יךָ֙bānêkāba-NAY-HA
הִ֔ואhiwheev
מֵֽאִשֵּׁ֖יmēʾiššêmay-ee-SHAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
כִּיkee
כֵ֖ןkēnhane
צֻוֵּֽיתִי׃ṣuwwêtîtsoo-WAY-tee

Cross Reference

லேவியராகமம் 2:3
அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.

லேவியராகமம் 6:16
அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.

எண்ணாகமம் 18:10
பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைப் புசிக்கவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.


Tags அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள் அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன்குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன்
Leviticus 10:13 in Tamil Concordance Leviticus 10:13 in Tamil Interlinear Leviticus 10:13 in Tamil Image