புலம்பல் 3:36
மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
Tamil Indian Revised Version
மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
Tamil Easy Reading Version
கர்த்தர், ஒருவன் இன்னொருவனை ஏமாற்றுவதை விரும்புவதில்லை. கர்த்தர் இத்தகைய எவற்றையுமே விரும்புவதில்லை.
Thiru Viviliam
⁽வழக்கில் ஒருவர்␢ வஞ்சிக்கப்படுவதையோ,␢ என் தலைவர் காணாது இருப்பாரோ?⁾
King James Version (KJV)
To subvert a man in his cause, the LORD approveth not.
American Standard Version (ASV)
To subvert a man in his cause, the Lord approveth not.
Bible in Basic English (BBE)
In his doing wrong to a man in his cause, the Lord has no pleasure.
Darby English Bible (DBY)
to wrong a man in his cause, — will not the Lord see it?
World English Bible (WEB)
To subvert a man in his cause, the Lord doesn’t approve.
Young’s Literal Translation (YLT)
To subvert a man in his cause, the Lord hath not approved.
புலம்பல் Lamentations 3:36
மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
To subvert a man in his cause, the LORD approveth not.
| לְעַוֵּ֤ת | lĕʿawwēt | leh-ah-WATE | |
| אָדָם֙ | ʾādām | ah-DAHM | |
| בְּרִיב֔וֹ | bĕrîbô | beh-ree-VOH | |
| אֲדֹנָ֖י | ʾădōnāy | uh-doh-NAI | |
| לֹ֥א | lōʾ | loh | |
| רָאָֽה׃ | rāʾâ | ra-AH |
Cross Reference
ஆபகூக் 1:13
தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?
2 சாமுவேல் 11:27
துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.
ஏசாயா 59:15
சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.
எரேமியா 22:3
நீங்கள் நியாயமும் நீதியும்செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்.
Tags மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும் ஆண்டவர் காணாதிருப்பாரோ
Lamentations 3:36 in Tamil Concordance Lamentations 3:36 in Tamil Interlinear Lamentations 3:36 in Tamil Image