புலம்பல் 2:19
எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
Tamil Indian Revised Version
எழுந்திரு, இரவிலே முதல் ஜாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மயங்கியிருக்கிற உன் குழந்தைகளின் உயிருக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
Tamil Easy Reading Version
எழுந்திரு! இரவில் கதறு! இரவின் முதற் சாமத்தில் கதறு! உனது இதயத்தைத் தண்ணீரைப்போன்று ஊற்று! கர்த்தருக்கு முன்னால் உன் இதயத்தை ஊற்று! கர்த்தரிடம் ஜெபம் செய்வதற்கு உன் கைகளை மேலே தூக்கு. உன் குழந்தைகளை வாழவிடும்படி அவரிடம் கேள். பசியினால் மயங்கிக்கொண்டிருந்த உனது பிள்ளைகள் வாழும்படி நீ அவரிடம் கேள். நகரத்தின் எல்லா தெருக்களிலும் அவர்கள் பசியால் மயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
Thiru Viviliam
⁽எழு! இரவில் முதற் சாமத்தில்␢ குரலெழுப்பு!␢ உள்ளத்தில் உள்ளதை␢ என் தலைவர் திருமுன்␢ தண்ணீரைப் போல் ஊற்றிவிடு!␢ தெருமுனையில்␢ பசியால் மயங்கி விழும்␢ குழந்தைகளின் உயிருக்காக,␢ அவரை நோக்கி␢ உன் கைகளை உயர்த்து!⁾
King James Version (KJV)
Arise, cry out in the night: in the beginning of the watches pour out thine heart like water before the face of the LORD: lift up thy hands toward him for the life of thy young children, that faint for hunger in the top of every street.
American Standard Version (ASV)
Arise, cry out in the night, at the beginning of the watches; Pour out thy heart like water before the face of the Lord: Lift up thy hands toward him for the life of thy young children, that faint for hunger at the head of every street.
Bible in Basic English (BBE)
Up! give cries in the night, at the starting of the night-watches; let your heart be flowing out like water before the face of the Lord, lifting up your hands to him for the life of your young children who are falling down, feeble for need of food, at the top of every street.
Darby English Bible (DBY)
Arise, cry out in the night, in the beginning of the watches; pour out thy heart like water before the face of the Lord: lift up thy hands toward him for the life of thy young children, who faint from hunger at the top of all the streets.
World English Bible (WEB)
Arise, cry out in the night, at the beginning of the watches; Pour out your heart like water before the face of the Lord: Lift up your hands toward him for the life of your young children, that faint for hunger at the head of every street.
Young’s Literal Translation (YLT)
Arise, cry aloud in the night, At the beginning of the watches. Pour out as water thy heart, Over against the face of the Lord, Lift up unto Him thy hands, for the soul of thine infants, Who are feeble with hunger at the head of all out-places.
புலம்பல் Lamentations 2:19
எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
Arise, cry out in the night: in the beginning of the watches pour out thine heart like water before the face of the LORD: lift up thy hands toward him for the life of thy young children, that faint for hunger in the top of every street.
| Arise, | ק֣וּמִי׀ | qûmî | KOO-mee |
| cry out | רֹ֣נִּי | rōnnî | ROH-nee |
| in the night: | בַלַּ֗יְלָ | ballaylā | va-LA-la |
| in the beginning | לְרֹאשׁ֙ | lĕrōš | leh-ROHSH |
| of the watches | אַשְׁמֻר֔וֹת | ʾašmurôt | ash-moo-ROTE |
| pour out | שִׁפְכִ֤י | šipkî | sheef-HEE |
| thine heart | כַמַּ֙יִם֙ | kammayim | ha-MA-YEEM |
| like water | לִבֵּ֔ךְ | libbēk | lee-BAKE |
| before | נֹ֖כַח | nōkaḥ | NOH-hahk |
| the face | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
| of the Lord: | אֲדֹנָ֑י | ʾădōnāy | uh-doh-NAI |
| lift up | שְׂאִ֧י | śĕʾî | seh-EE |
| thy hands | אֵלָ֣יו | ʾēlāyw | ay-LAV |
| toward | כַּפַּ֗יִךְ | kappayik | ka-PA-yeek |
| him for | עַל | ʿal | al |
| the life | נֶ֙פֶשׁ֙ | nepeš | NEH-FESH |
| of thy young children, | עֽוֹלָלַ֔יִךְ | ʿôlālayik | oh-la-LA-yeek |
| that faint | הָעֲטוּפִ֥ים | hāʿăṭûpîm | ha-uh-too-FEEM |
| for hunger | בְּרָעָ֖ב | bĕrāʿāb | beh-ra-AV |
| in the top | בְּרֹ֥אשׁ | bĕrōš | beh-ROHSH |
| of every | כָּל | kāl | kahl |
| street. | חוּצֽוֹת׃ | ḥûṣôt | hoo-TSOTE |
Tags எழுந்திரு இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு
Lamentations 2:19 in Tamil Concordance Lamentations 2:19 in Tamil Interlinear Lamentations 2:19 in Tamil Image