Full Screen ?
 

En Meiparae Yesaiya - என் மேய்ப்பரே இயேசையா

En Meiparae Yesaiya
என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
1. பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்
2. அமர்ந்த தண்ணீரண்டை
அநுதினம் நடத்துகிறீர்
3. ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்
4. கோலும் கைத்தடியும்
தினமும் தேற்றிடுமே
5. நீதியின் பாதையிலே
நித்தமும் நடத்துகிறீர்
6. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே
7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

En Meiparae Yesaiya – என் மேய்ப்பரே இயேசையா Lyrics in English

En Meiparae Yesaiya
en maeypparae iyaesaiyaa
ennodu iruppavarae
sthoththiram sthoththiram - 2
1. pasumpul maeychchalilae
ilaippaarach seykinteer
2. amarntha thannnneeranntai
anuthinam nadaththukireer
3. aaththumaa thaettukireer
apishaekam seykinteer
4. kolum kaiththatiyum
thinamum thaettidumae
5. neethiyin paathaiyilae
niththamum nadaththukireer
6. irul soolntha pallaththaakkil
nadanthaalum payamillaiyae
7. jeevanulla naatkalellaam
kirupai ennaith thodarum

PowerPoint Presentation Slides for the song En Meiparae Yesaiya – என் மேய்ப்பரே இயேசையா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meiparae Yesaiya – என் மேய்ப்பரே இயேசையா PPT
En Meiparae Yesaiya PPT

En Meiparae Yesaiya – என் மேய்ப்பரே இயேசையா Song Meaning

En Meiparae Yesaiya
Jesus is my shepherd
He who is with me
Stotram Stotram – 2
1. Cow grazing
You relax
2. Sitting water
You are having a party
3. You seek the soul
You are anointing
4. Rod and staff
Choose daily
5. In the path of righteousness
You conduct forever
6. In the valley of darkness
There is no fear even if it happens
7. All the days of life
Grace will sustain me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்