இயேசு பெரியவர் நம் இயேசு
பெரியவர்
இயேசு பெரியவர் நம் இயேசு
பெரியவர்– 2
என்றென்றும் இயேசு பெரி
யவர் – அவர்
ஒரு போதும் கைவிடமாட்டார் -
அல்லேலூயா
மனுஷனை பார்க்கிலும் இயேசு
பெரியவர்
பிரபுக்களை பார்க்கிலும் இயே
சு பெரியவர்
செல்வங்களை பார்க்கிலும் இயேசு
பெரியவர்
பட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர்
…இயேசு பெரியவர்
அதிசயங்கள் செய்திடும் இயேசு
பெரியவர்
அற்புதங்கள் செய்திடும் இயே
சு பெரியவர்
நம்பினோரை வாழ வைக்கும் இயேசு பெ
ரியவர்
நம்பிக்கையின் நங்கூரம் இயேசு பெரியவர்
…இயேசு பெரியவர்
தாகம் தீர்க்கும் ஜீவநதி இயே
சு பெரியவர்
ஜீவ அப்பம் நானே என்ற இயேசு
பெரியவர்
உலகிற்கு ஒளியான இயேசு
பெரியவர்
உத்தமனின் துணையான இயேசு பெரியவர்
…இயேசு பெரியவர்
உனக்குள்ளே இருக்கின்ற இயேசு
பெரியவர்
உலகிலுள்ள சாத்தானிலும் இயேசு
பெரியவர்
உறங்காமல் காத்திடும் இயேசு
பெரியவர்
உன் குறைவை நிறைவாக்கும் இயேசு பெரியவர்
…இயேசு பெரியவர்
யோனாவிலும் பெரியவர் என்று பா
டிடு
சாலமோனிலும் பெரியவர் என்று கூ
றிடு
தேவாலயத்திலும் பெரியவர் என்று எ
ண்ணிடு
பெரிய காரியங்களை எதிர்பார்த்திடு
…இயேசு பெரியவர்
இயேசு பெரியவர் நம் இயேசு
பெரியவர்
Yesu Periyavar Nam Yesu Periyavar
இயேசு பெரியவர் நம் இயேசு
பெரியவர்– 2
Yesu Periyavar Nam Yesu Periyavar– 2
என்றென்றும் இயேசு பெரி
யவர் – அவர்
Ententum Yesu Periyavar – Avar
ஒரு போதும் கைவிடமாட்டார் -
அல்லேலூயா
Oru Pothum Kaividamaattar - Allaelooyaa
மனுஷனை பார்க்கிலும் இயேசு
பெரியவர்
Manushanai Paarkkilum Yesu Periyavar
பிரபுக்களை பார்க்கிலும் இயே
சு பெரியவர்
Pirapukkalai Paarkkilum Yesu Periyavar
செல்வங்களை பார்க்கிலும் இயேசு
பெரியவர்
Selvangalai Paarkkilum Yesu Periyavar
பட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர்
Pattam Pathavi Paarkkilum Yesu Periyavar
...இயேசு பெரியவர்
...Yesu Periyavar
அதிசயங்கள் செய்திடும் இயேசு
பெரியவர்
Athisayangal Seythidum Yesu Periyavar
அற்புதங்கள் செய்திடும் இயே
சு பெரியவர்
Arputhangal Seythidum Yesu Periyavar
நம்பினோரை வாழ வைக்கும் இயேசு பெ
ரியவர்
Nampinorai Vaala Vaikkum Yesu Periyavar
நம்பிக்கையின் நங்கூரம் இயேசு பெரியவர்
Nampikkaiyin Nangaூram Yesu Periyavar
...இயேசு பெரியவர்
...Yesu Periyavar
தாகம் தீர்க்கும் ஜீவநதி இயே
சு பெரியவர்
Thaakam Theerkkum Jeevanathi Yesu Periyavar
ஜீவ அப்பம் நானே என்ற இயேசு
பெரியவர்
Jeeva Appam Naanae Enta Yesu Periyavar
உலகிற்கு ஒளியான இயேசு
பெரியவர்
Ulakirku Oliyaana Yesu Periyavar
உத்தமனின் துணையான இயேசு பெரியவர்
Uththamanin Thunnaiyaana Yesu Periyavar
...இயேசு பெரியவர்
...Yesu Periyavar
உனக்குள்ளே இருக்கின்ற இயேசு
பெரியவர்
Unakkullae Irukkinta Yesu Periyavar
உலகிலுள்ள சாத்தானிலும் இயேசு
பெரியவர்
Ulakilulla Saaththaanilum Yesu Periyavar
உறங்காமல் காத்திடும் இயேசு
பெரியவர்
Urangaamal Kaaththidum Yesu Periyavar
உன் குறைவை நிறைவாக்கும் இயேசு பெரியவர்
Un Kuraivai Niraivaakkum Yesu Periyavar
...இயேசு பெரியவர்
...Yesu Periyavar
யோனாவிலும் பெரியவர் என்று பா
டிடு
Yonaavilum Periyavar Entu Paadidu
சாலமோனிலும் பெரியவர் என்று கூ
றிடு
Saalamonilum Periyavar Entu Kooridu
தேவாலயத்திலும் பெரியவர் என்று எ
ண்ணிடு
Thaevaalayaththilum Periyavar Entu Ennnnidu
பெரிய காரியங்களை எதிர்பார்த்திடு
Periya Kaariyangalai Ethirpaarththidu
...இயேசு பெரியவர்
...Yesu Periyavar
Yesu Periyavar Nam Yesu Periyavar Chords Keyboard
Yesu Periyavar Nam Yesu
Periyavar
Yesu Periyavar Nam Yesu
Periyavar– 2
ententum Yesu Peri
yavar – Avar
oru Pothum Kaividamaattar -
Allaelooyaa
manushanai Paarkkilum Yesu
periyavar
pirapukkalai Paarkkilum Iyae
su Periyavar
selvangalai Paarkkilum Yesu
Periyavar
pattam Pathavi Paarkkilum Yesu Periyavar
...Yesu Periyavar
athisayangal Seythidum Yesu
Periyavar
arputhangal Seythidum Iyae
su Periyavar
nampinorai Vaala Vaikkum Yesu Pe
riyavar
nampikkaiyin Nangaூram Yesu Periyavar
...Yesu Periyavar
thaakam Theerkkum Jeevanathi Iyae
su Periyavar
jeeva Appam Naanae Enta Yesu
periyavar
ulakirku Oliyaana Yesu
periyavar
uththamanin Thunnaiyaana Yesu Periyavar
...Yesu Periyavar
unakkullae Irukkinta Yesu
Periyavar
ulakilulla Saaththaanilum Yesu
periyavar
urangaamal Kaaththidum Yesu
Periyavar
un Kuraivai Niraivaakkum Yesu Periyavar
...Yesu Periyavar
yonaavilum Periyavar Entu Paa
didu
saalamonilum Periyavar Entu Koo
ridu
thaevaalayaththilum Periyavar Entu E
nnnnidu
periya Kaariyangalai Ethirpaarththidu
...Yesu Periyavar
Yesu Periyavar Nam Yesu Periyavar Chords Guitar
Yesu Periyavar Nam Yesu Periyavar Chords for Keyboard, Guitar and Piano