Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 8:11 in Tamil

Home Bible Judges Judges 8 Judges 8:11

நியாயாதிபதிகள் 8:11
கிதியோன் கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே போய், அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது, அதை முறிய அடித்தான்.

Tamil Indian Revised Version
கிதியோன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்கள் வழியாக நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கில் போய், அந்த ராணுவம் பயமில்லை என்று இருந்தபோது, அதை முறியடித்தான்.

Tamil Easy Reading Version
கிதியோனும் அவனது மனிதர்களும் கூடாரங்களில் வாழ்வோரின் பாதை வழியாகச் சென்றனர். நோபாகு, யொகிபெயா ஆகிய நகரங்களின் கிழக்கில் அப்பாதை இருந்தது. கிதியோன் கர்கோர் நகரம் வரைக்கும் வந்து, பகைவரைத் தாக்கினான். எதிரிகளின் சேனை அந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.

Thiru Viviliam
கிதியோன் கூடாரங்களில் வாழ்வோரின் பாதைவழியாக நோபாவுக்கும் யோக்பகாவுக்கும் கிழக்காகச் சென்று, எதிர்பாராத நேரத்தில் படையைத் தாக்கினார்.

Judges 8:10Judges 8Judges 8:12

King James Version (KJV)
And Gideon went up by the way of them that dwelt in tents on the east of Nobah and Jogbehah, and smote the host; for the host was secure.

American Standard Version (ASV)
And Gideon went up by the way of them that dwelt in tents on the east of Nobah and Jogbehah, and smote the host; for the host was secure.

Bible in Basic English (BBE)
And Gideon went up by the way used by the people living in tents on the east of Nobah and Jogbehah, and made an attack on the army when they had no thought of danger.

Darby English Bible (DBY)
And Gideon went up by the caravan route east of Nobah and Jog’behah, and attacked the army; for the army was off its guard.

Webster’s Bible (WBT)
And Gideon went up by the way of them that dwelt in tents on the east of Nobah and Jogbehah, and smote the host: for the host was secure.

World English Bible (WEB)
Gideon went up by the way of those who lived in tents on the east of Nobah and Jogbehah, and struck the host; for the host was secure.

Young’s Literal Translation (YLT)
And Gideon goeth up the way of those who tabernacle in tents, on the east of Nobah and Jogbehah, and smiteth the camp, and the camp was confident;

நியாயாதிபதிகள் Judges 8:11
கிதியோன் கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே போய், அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது, அதை முறிய அடித்தான்.
And Gideon went up by the way of them that dwelt in tents on the east of Nobah and Jogbehah, and smote the host; for the host was secure.

וַיַּ֣עַלwayyaʿalva-YA-al
גִּדְע֗וֹןgidʿônɡeed-ONE
דֶּ֚רֶךְderekDEH-rek
הַשְּׁכוּנֵ֣יhaššĕkûnêha-sheh-hoo-NAY
בָֽאֳהָלִ֔יםbāʾŏhālîmva-oh-ha-LEEM
מִקֶּ֥דֶםmiqqedemmee-KEH-dem
לְנֹ֖בַחlĕnōbaḥleh-NOH-vahk
וְיָגְבֳּהָ֑הwĕyogbŏhâveh-yoɡe-boh-HA
וַיַּךְ֙wayyakva-yahk
אֶתʾetet
הַֽמַּחֲנֶ֔הhammaḥăneha-ma-huh-NEH
וְהַֽמַּחֲנֶ֖הwĕhammaḥăneveh-ha-ma-huh-NEH
הָ֥יָהhāyâHA-ya
בֶֽטַח׃beṭaḥVEH-tahk

Cross Reference

எண்ணாகமம் 32:35
ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,

எண்ணாகமம் 32:42
நோபாக் போய், கேனாத்தையும் அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.

நியாயாதிபதிகள் 18:27
அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்.

1 சாமுவேல் 15:32
பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்.

1 சாமுவேல் 30:16
இவன் அவனைக் கொண்டுபோய் விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டுவந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.

1 தெசலோனிக்கேயர் 5:3
சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.


Tags கிதியோன் கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும் யொகிபெயாவுக்கும் கிழக்கே போய் அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது அதை முறிய அடித்தான்
Judges 8:11 in Tamil Concordance Judges 8:11 in Tamil Interlinear Judges 8:11 in Tamil Image