Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 7:7 in Tamil

Home Bible Judges Judges 7 Judges 7:7

நியாயாதிபதிகள் 7:7
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற மக்களெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகவேண்டும் என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கிதியோனை நோக்கி, “நாயைப் போல் தண்ணீரை நக்கிய 300 பேரையும் நான் பயன்படுத்துவேன். நீ மீதியானியரை முறியடிக்கும்படி செய்வேன். பிறர் வீடுகளுக்குத் திரும்பட்டும்” என்றார்.

Thiru Viviliam
ஆண்டவர் கிதியோனிடம், “நக்கிக் குடித்த முந்நூறு பேர் மூலம் நான் உங்களை விடுவிப்பேன். நான் மிதியானியரை உன் கையில் ஒப்படைப்பேன். மற்ற எல்லா மக்களும் தமக்குரிய வீடுகளுக்குச் செல்லட்டும்” என்றார்.

Judges 7:6Judges 7Judges 7:8

King James Version (KJV)
And the LORD said unto Gideon, By the three hundred men that lapped will I save you, and deliver the Midianites into thine hand: and let all the other people go every man unto his place.

American Standard Version (ASV)
And Jehovah said unto Gideon, By the three hundred men that lapped will I save you, and deliver the Midianites into thy hand; and let all the people go every man unto his place.

Bible in Basic English (BBE)
And the Lord said to Gideon, By those three hundred who were drinking with their tongues I will give you salvation and give the Midianites into your hands; let the rest of the people go away, every man to his place.

Darby English Bible (DBY)
And the LORD said to Gideon, “With the three hundred men that lapped I will deliver you, and give the Mid’ianites into your hand; and let all the others go every man to his home.”

Webster’s Bible (WBT)
And the LORD said to Gideon, By the three hundred men that lapped will I save you, and deliver the Midianites into thy hand: and let all the other people go every man to his place.

World English Bible (WEB)
Yahweh said to Gideon, By the three hundred men who lapped will I save you, and deliver the Midianites into your hand; and let all the people go every man to his place.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Gideon, `By the three hundred men who are lapping I save you, and have given Midian into thy hand, and all the people go, each to his place.’

நியாயாதிபதிகள் Judges 7:7
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.
And the LORD said unto Gideon, By the three hundred men that lapped will I save you, and deliver the Midianites into thine hand: and let all the other people go every man unto his place.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
יְהוָ֜הyĕhwâyeh-VA
אֶלʾelel
גִּדְע֗וֹןgidʿônɡeed-ONE
בִּשְׁלֹשׁ֩bišlōšbeesh-LOHSH
מֵא֨וֹתmēʾôtmay-OTE
הָאִ֤ישׁhāʾîšha-EESH
הַֽמֲלַקְקִים֙hamălaqqîmha-muh-lahk-KEEM
אוֹשִׁ֣יעַʾôšîaʿoh-SHEE-ah
אֶתְכֶ֔םʾetkemet-HEM
וְנָֽתַתִּ֥יwĕnātattîveh-na-ta-TEE
אֶתʾetet
מִדְיָ֖ןmidyānmeed-YAHN
בְּיָדֶ֑ךָbĕyādekābeh-ya-DEH-ha
וְכָלwĕkālveh-HAHL
הָעָ֔םhāʿāmha-AM
יֵֽלְכ֖וּyēlĕkûyay-leh-HOO
אִ֥ישׁʾîšeesh
לִמְקֹמֽוֹ׃limqōmôleem-koh-MOH

Cross Reference

1 சாமுவேல் 14:6
யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்.

நியாயாதிபதிகள் 7:18
நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான்.

ஏசாயா 41:14
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.


Tags அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்
Judges 7:7 in Tamil Concordance Judges 7:7 in Tamil Interlinear Judges 7:7 in Tamil Image