Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 7:15 in Tamil

Home Bible Judges Judges 7 Judges 7:15

நியாயாதிபதிகள் 7:15
கிதியோன் அந்தச் சொப்பனத்தையும் அதின் வியார்த்தியையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் பாளயத்திற்குத் திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
கிதியோன் அந்த கனவையும் அதனுடைய விளக்கத்தையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் முகாமிற்கு திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியர்களின் படையை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
அம்மனிதர்கள் கனவையும் அதன் பெருளையும்பற்றிப் போசுவதை அவன் கேட்ட பின்னர், கிதியோன் தேவனை விழுந்து வணங்கினான். பின் அவன் இஸ்ரவேலரின் முகாமிற்குத் திரும்பிப் போனான். கிதியோன் ஜனங்களை அழைத்து, “எழுந்திருங்கள்! மீதியானியரை வெல்வதற்குக் கர்த்தர் உதவி செய்வார்” என்றான்.

Thiru Viviliam
கனவையும் அதன் பொருளையும் அவன் கூறக் கேட்டதும் கிதியோன் தலை வணங்கினார். பின்னர், இஸ்ரயேலின் பாளையத்திற்குத் திரும்பினார். “எழுங்கள், ஏனெனில், மிதியானியரின் பாளையத்தை ஆண்டவர் உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்” என்றார்.

Judges 7:14Judges 7Judges 7:16

King James Version (KJV)
And it was so, when Gideon heard the telling of the dream, and the interpretation thereof, that he worshipped, and returned into the host of Israel, and said, Arise; for the LORD hath delivered into your hand the host of Midian.

American Standard Version (ASV)
And it was so, when Gideon heard the telling of the dream, and the interpretation thereof, that he worshipped; and he returned into the camp of Israel, and said, Arise; for Jehovah hath delivered into your hand the host of Midian.

Bible in Basic English (BBE)
Then Gideon, hearing the story of the dream and the sense in which they took it, gave worship; then he went back to the tents of Israel, and said, Up! for the Lord has given the army of Midian into your hands.

Darby English Bible (DBY)
When Gideon heard the telling of the dream and its interpretation, he worshiped; and he returned to the camp of Israel, and said, “Arise; for the LORD has given the host of Mid’ian into your hand.”

Webster’s Bible (WBT)
And it was so, when Gideon heard the telling of the dream, and its interpretation, that he worshiped, and returned to the host of Israel, and said, Arise; for the LORD hath delivered into your hand the host of Midian.

World English Bible (WEB)
It was so, when Gideon heard the telling of the dream, and the interpretation of it, that he worshiped; and he returned into the camp of Israel, and said, Arise; for Yahweh has delivered into your hand the host of Midian.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when Gideon heareth the narration of the dream and its interpretation, that he boweth himself, and turneth back unto the camp of Israel, and saith, `Rise ye, for Jehovah hath given into your hand the camp of Midian.’

நியாயாதிபதிகள் Judges 7:15
கிதியோன் அந்தச் சொப்பனத்தையும் அதின் வியார்த்தியையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் பாளயத்திற்குத் திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
And it was so, when Gideon heard the telling of the dream, and the interpretation thereof, that he worshipped, and returned into the host of Israel, and said, Arise; for the LORD hath delivered into your hand the host of Midian.

וַיְהִי֩wayhiyvai-HEE
כִשְׁמֹ֨עַkišmōaʿheesh-MOH-ah
גִּדְע֜וֹןgidʿônɡeed-ONE
אֶתʾetet
מִסְפַּ֧רmisparmees-PAHR
הַֽחֲל֛וֹםhaḥălômha-huh-LOME
וְאֶתwĕʾetveh-ET
שִׁבְר֖וֹšibrôsheev-ROH
וַיִּשְׁתָּ֑חוּwayyištāḥûva-yeesh-TA-hoo
וַיָּ֙שָׁב֙wayyāšābva-YA-SHAHV
אֶלʾelel
מַֽחֲנֵ֣הmaḥănēma-huh-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
ק֔וּמוּqûmûKOO-moo
כִּֽיkee
נָתַ֧ןnātanna-TAHN
יְהוָ֛הyĕhwâyeh-VA
בְּיֶדְכֶ֖םbĕyedkembeh-yed-HEM
אֶתʾetet
מַֽחֲנֵ֥הmaḥănēma-huh-NAY
מִדְיָֽן׃midyānmeed-YAHN

Cross Reference

ஆதியாகமம் 24:26
அப்பொழுது அந்த மனிதன் தலை குனிந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டு,

ஆதியாகமம் 24:48
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.

ஆதியாகமம் 40:8
அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

ஆதியாகமம் 41:11
நானும் அவனும் ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம்.

யாத்திராகமம் 4:30
கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.

நியாயாதிபதிகள் 4:14
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.

2 நாளாகமம் 20:18
அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்குமுன்பாகத் தாழவிழுந்தார்கள்.

2 கொரிந்தியர் 10:4
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.


Tags கிதியோன் அந்தச் சொப்பனத்தையும் அதின் வியார்த்தியையும் கேட்டபோது அவன் பணிந்துகொண்டு இஸ்ரவேலின் பாளயத்திற்குத் திரும்பிவந்து எழுந்திருங்கள் கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி
Judges 7:15 in Tamil Concordance Judges 7:15 in Tamil Interlinear Judges 7:15 in Tamil Image