Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 5:27 in Tamil

Home Bible Judges Judges 5 Judges 5:27

நியாயாதிபதிகள் 5:27
அவள் கால் அருகே அவன் மடங்கி விழுந்துகிடந்தான், அவள் கால் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே மடிந்து கிடந்தான்.

Tamil Indian Revised Version
அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான்.

Tamil Easy Reading Version
அவன் யாகேலின் பாதங்களினிடையே வீழ்ந்தான். அவன் மடிந்தான். அங்கு கிடந்தான். அவன் அவள் பாதங்களினிடையே வீழ்ந்தான். அவன் மடிந்தான். சிசெரா வீழ்ந்த இடத்திலேயே மடிந்தான். அங்கு மரித்து கிடந்தான்!

Thiru Viviliam
⁽அவன் சரிந்தான்; விழுந்தான்;␢ அவள் காலடியில் உயிரற்றுக்␢ கிடந்தான்; அவள் காலடியில் அவன்␢ சரிந்தான்; விழுந்தான்; அவன்␢ விழுந்த இடத்திலேயே␢ இறந்து கிடந்தான்.⁾

Judges 5:26Judges 5Judges 5:28

King James Version (KJV)
At her feet he bowed, he fell, he lay down: at her feet he bowed, he fell: where he bowed, there he fell down dead.

American Standard Version (ASV)
At her feet he bowed, he fell, he lay; At her feet he bowed, he fell; Where he bowed, there he fell down dead.

Bible in Basic English (BBE)
Bent at her feet he went down, he was stretched out; bent at her feet he went down; where he was bent down, there he went down in death.

Darby English Bible (DBY)
He sank, he fell, he lay still at her feet; at her feet he sank, he fell; where he sank, there he fell dead.

Webster’s Bible (WBT)
At her feet he bowed, he fell, he lay down: at her feet he bowed, he fell: where he bowed, there he fell down dead.

World English Bible (WEB)
At her feet he bowed, he fell, he lay; At her feet he bowed, he fell; Where he bowed, there he fell down dead.

Young’s Literal Translation (YLT)
Between her feet he bowed — He fell, he lay down; Between her feet he bowed, he fell; Where he bowed, there he fell — destroyed.

நியாயாதிபதிகள் Judges 5:27
அவள் கால் அருகே அவன் மடங்கி விழுந்துகிடந்தான், அவள் கால் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே மடிந்து கிடந்தான்.
At her feet he bowed, he fell, he lay down: at her feet he bowed, he fell: where he bowed, there he fell down dead.

בֵּ֣יןbênbane
רַגְלֶ֔יהָraglêhārahɡ-LAY-ha
כָּרַ֥עkāraʿka-RA
נָפַ֖לnāpalna-FAHL
שָׁכָ֑בšākābsha-HAHV
בֵּ֤יןbênbane
רַגְלֶ֙יהָ֙raglêhārahɡ-LAY-HA
כָּרַ֣עkāraʿka-RA
נָפָ֔לnāpālna-FAHL
בַּֽאֲשֶׁ֣רbaʾăšerba-uh-SHER
כָּרַ֔עkāraʿka-RA
שָׁ֖םšāmshahm
נָפַ֥לnāpalna-FAHL
שָׁדֽוּד׃šādûdsha-DOOD

Cross Reference

சங்கீதம் 52:7
இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.

மத்தேயு 7:2
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

யாக்கோபு 2:13
ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

Tags அவள் கால் அருகே அவன் மடங்கி விழுந்துகிடந்தான் அவள் கால் அருகே மடங்கி விழுந்தான் அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே மடிந்து கிடந்தான்
Judges 5:27 in Tamil Concordance Judges 5:27 in Tamil Interlinear Judges 5:27 in Tamil Image