நியாயாதிபதிகள் 3
Judges 3:4 in Tamil
நியாயாதிபதிகள் 3:4
கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்களுடைய பிதாக்களுக்கு விதித்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலர்கள் அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலரைச் சோதிப்பதற்கென்று கர்த்தர் இந்த ஜனங்களை அந்த தேசத்தில் விட்டு வைத்தார். மோசேயின் மூலமாக அவர்களின் முற்பிதாக்களுக்கு கொடுத்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிகிறார்களா என்று பார்க்க கர்த்தர் விரும்பினார்.
Thiru Viviliam
மோசே வழியாக இஸ்ரயேலரின் மூதாதையருக்கு ஆண்டவர் இட்ட கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிவார்களா என்று சோதித்து அறியும் பொருட்டு அவர்கள் விடப்பட்டிருந்தனர்.
Roman Transliteration
Karththar Mosesyaikkonndu thangal pithaakkalukku vithiththa karpanaikalukku isravaelar geelppativaarkalo entu ariyumpati, isravaelarai avarkalaalae sothippatharkaaka avarkal vidappattirunthaarkal.
Judges 3:4 in Other Translations
King James Version (KJV)
And they were to prove Israel by them, to know whether they would hearken unto the commandments of the LORD, which he commanded their fathers by the hand of Moses.
American Standard Version (ASV)
And they were `left', to prove Israel by them, to know whether they would hearken unto the commandments of Jehovah, which he commanded their fathers by Moses.
Bible in Basic English (BBE)
For the purpose of testing Israel by them, to see if they would give ear to the orders of the Lord, which he had given to their fathers by the hand of Moses.
Darby English Bible (DBY)
They were for the testing of Israel, to know whether Israel would obey the commandments of the LORD, which he commanded their fathers by Moses.
Webster's Bible (WBT)
And they were to prove Israel by them, to know whether they would hearken to the commandments of the LORD, which he commanded their fathers by the hand of Moses.
World English Bible (WEB)
They were [left], to prove Israel by them, to know whether they would listen to the commandments of Yahweh, which he commanded their fathers by Moses.
Young's Literal Translation (YLT)
and they are to prove Israel by them, to know whether they obey the commands of Jehovah that He commanded their fathers by the hand of Moses.
நியாயாதிபதிகள் Judges 3:4
கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
And they were to prove Israel by them, to know whether they would hearken unto the commandments of the LORD, which he commanded their fathers by the hand of Moses.| And they were | וַיִּֽהְי֕וּ | hāyâ | ha-YA |
| to prove | לְנַסּ֥וֹת | nāsâ | na-SA |
| בָּ֖ם | |||
| אֶת | ʾēt | ate | |
| Israel | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| by them, to know | לָדַ֗עַת | yādaʿ | ya-DA |
| whether they would hearken | הֲיִשְׁמְעוּ֙ | šāmaʿ | sha-MA |
| unto | אֶת | ʾēt | ate |
| the commandments | מִצְוֹ֣ת | miṣwâ | meets-VA |
| of the Lord, | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he commanded | צִוָּ֥ה | ṣāwâ | tsa-VA |
| אֶת | ʾēt | ate | |
| their fathers | אֲבוֹתָ֖ם | ʾāb | av |
| by the hand | בְּיַד | yād | yahd |
| of Moses. | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
Read Full Chapter : Judges 3