Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 20:30 in Tamil

Home Bible Judges Judges 20 Judges 20:30

நியாயாதிபதிகள் 20:30
மூன்றாம்நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டுதரம் செய்ததுபோல, கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.

Tamil Indian Revised Version
மூன்றாம் நாளிலே இஸ்ரவேல் போர்வீரர்கள், பென்யமீன் போர்வீரர்களுக்கு எதிராகப் போய், முன் இரண்டு முறை செய்ததுபோல, கிபியாவுக்கு அருகில் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.

Tamil Easy Reading Version
மூன்றாம் நாள் இஸ்ரவேல் சேனை கிபியா நகரை எதிர்த்துப் போரிடச் சென்றது. அவர்கள் முன்பு செய்தது போலவே போருக்குத் தயாராயினார்கள்.

Thiru Viviliam
மூன்றாம் நாள் இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களுக்கு எதிராகச் சென்றனர். இம்முறையும் முன்புபோல் கிபயாவுக்கு எதிராக அணிவகுத்து நின்றனர்.

Judges 20:29Judges 20Judges 20:31

King James Version (KJV)
And the children of Israel went up against the children of Benjamin on the third day, and put themselves in array against Gibeah, as at other times.

American Standard Version (ASV)
And the children of Israel went up against the children of Benjamin on the third day, and set themselves in array against Gibeah, as at other times.

Bible in Basic English (BBE)
And the children of Israel went up against the children of Benjamin on the third day, and put themselves in fighting order against Gibeah as before.

Darby English Bible (DBY)
And the people of Israel went up against the Benjaminites on the third day, and set themselves in array against Gib’e-ah, as at other times.

Webster’s Bible (WBT)
And the children of Israel went up against the children of Benjamin on the third day, and put themselves in array against Gibeah, as at other times.

World English Bible (WEB)
The children of Israel went up against the children of Benjamin on the third day, and set themselves in array against Gibeah, as at other times.

Young’s Literal Translation (YLT)
and the sons of Israel go up against the sons of Benjamin, on the third day, and arrange themselves against Gibeah, as time by time.

நியாயாதிபதிகள் Judges 20:30
மூன்றாம்நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டுதரம் செய்ததுபோல, கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.
And the children of Israel went up against the children of Benjamin on the third day, and put themselves in array against Gibeah, as at other times.

וַיַּֽעֲל֧וּwayyaʿălûva-ya-uh-LOO
בְנֵֽיbĕnêveh-NAY
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
אֶלʾelel
בְּנֵ֥יbĕnêbeh-NAY
בִנְיָמִ֖ןbinyāminveen-ya-MEEN
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַשְּׁלִישִׁ֑יhaššĕlîšîha-sheh-lee-SHEE
וַיַּֽעַרְכ֥וּwayyaʿarkûva-ya-ar-HOO
אֶלʾelel
הַגִּבְעָ֖הhaggibʿâha-ɡeev-AH
כְּפַ֥עַםkĕpaʿamkeh-FA-am
בְּפָֽעַם׃bĕpāʿambeh-FA-am


Tags மூன்றாம்நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய் முன் இரண்டுதரம் செய்ததுபோல கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்
Judges 20:30 in Tamil Concordance Judges 20:30 in Tamil Interlinear Judges 20:30 in Tamil Image