நியாயாதிபதிகள் 2:5
அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள்.
Tamil Indian Revised Version
அந்த இடத்திற்கு போகீம் என்று பெயரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலிசெலுத்தினார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் அங்கே அழுதபடியால், அதனைப் போகீம் என்று அழைத்தார்கள். போகீமில் இஸ்ரவேலர் கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்தினார்கள்.
Thiru Viviliam
அவ்விடத்தின் பெயரைப் ‘பொக்கிம்’ என அழைத்தனர். அங்கு ஆண்டவருக்குப் பலியிட்டனர்.
King James Version (KJV)
And they called the name of that place Bochim: and they sacrificed there unto the LORD.
American Standard Version (ASV)
And they called the name of that place Bochim: and they sacrificed there unto Jehovah.
Bible in Basic English (BBE)
And they gave that place the name of Bochim, and made offerings there to the Lord.
Darby English Bible (DBY)
And they called the name of that place Bochim; and they sacrificed there to the LORD.
Webster’s Bible (WBT)
And they called the name of that place Bochim: and they sacrificed there to the LORD.
World English Bible (WEB)
They called the name of that place Bochim: and they sacrificed there to Yahweh.
Young’s Literal Translation (YLT)
and they call the name of that place Bochim, and sacrifice there to Jehovah.
நியாயாதிபதிகள் Judges 2:5
அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள்.
And they called the name of that place Bochim: and they sacrificed there unto the LORD.
| וַֽיִּקְרְא֛וּ | wayyiqrĕʾû | va-yeek-reh-OO | |
| שֵֽׁם | šēm | shame | |
| הַמָּק֥וֹם | hammāqôm | ha-ma-KOME | |
| הַה֖וּא | hahûʾ | ha-HOO | |
| בֹּכִ֑ים | bōkîm | boh-HEEM | |
| וַיִּזְבְּחוּ | wayyizbĕḥû | va-yeez-beh-HOO | |
| שָׁ֖ם | šām | shahm | |
| לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Cross Reference
ஆதியாகமம் 35:8
ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று.
யோசுவா 7:26
அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.
நியாயாதிபதிகள் 6:24
அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.
நியாயாதிபதிகள் 13:19
மனோவா போய், வெள்ளாட்டுக் குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது.
1 சாமுவேல் 7:9
அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச் செய்தார்.
Tags அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள்
Judges 2:5 in Tamil Concordance Judges 2:5 in Tamil Interlinear Judges 2:5 in Tamil Image