Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 16:27 in Tamil

Home Bible Judges Judges 16 Judges 16:27

நியாயாதிபதிகள் 16:27
அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அந்த வீடு ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தர்களின் எல்லா பிரபுக்களும், வீட்டின்மேல் ஆண்களும் பெண்களுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அக்கோவில் ஆண்களாலும் பெண்களாலும் நிரம்பிவழிந்தது. பெலிஸ்தியரின் எல்லா தலைவர்களும் அங்கிருந்தனர். கோவிலின் மாடி அடுக்கில் சுமார் 3,000 ஆண்களும் பெண்களும் இருந்தனர். அவர்கள் நகைத்துக் கொண்டு, சிம்சோனைக் கேலிச் செய்தபடி இருந்தனர்.

Thiru Viviliam
ஆண்களாலும் பெண்களாலும் வீடு நிரம்பியிருந்தது. பெலிஸ்தியச் சிற்றரசர் அனைவரும் அங்கே வந்திருந்தனர். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்களும் பெண்களும் மேல்தளத்திலிருந்து சிம்சோன் காட்டிய வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.⒫

Judges 16:26Judges 16Judges 16:28

King James Version (KJV)
Now the house was full of men and women; and all the lords of the Philistines were there; and there were upon the roof about three thousand men and women, that beheld while Samson made sport.

American Standard Version (ASV)
Now the house was full of men and women; and all the lords of the Philistines were there; and there were upon the roof about three thousand men and women, that beheld while Samson made sport.

Bible in Basic English (BBE)
Now the house was full of men and women; and all the lords of the Philistines were there; and about three thousand men and women were on the roof, looking on while Samson made sport.

Darby English Bible (DBY)
Now the house was full of men and women; all the lords of the Philistines were there, and on the roof there were about three thousand men and women, who looked on while Samson made sport.

Webster’s Bible (WBT)
Now the house was full of men and women: and all the lords of the Philistines were there: and there were upon the roof about three thousand men and women, that beheld while Samson made sport.

World English Bible (WEB)
Now the house was full of men and women; and all the lords of the Philistines were there; and there were on the roof about three thousand men and women, who saw while Samson made sport.

Young’s Literal Translation (YLT)
And the house hath been full of men and of women, and thither `are’ all the princes of the Philistines, and on the roof `are’ about three thousand men and women, who are looking on the playing of Samson.

நியாயாதிபதிகள் Judges 16:27
அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Now the house was full of men and women; and all the lords of the Philistines were there; and there were upon the roof about three thousand men and women, that beheld while Samson made sport.

וְהַבַּ֗יִתwĕhabbayitveh-ha-BA-yeet
מָלֵ֤אmālēʾma-LAY
הָֽאֲנָשִׁים֙hāʾănāšîmha-uh-na-SHEEM
וְהַנָּשִׁ֔יםwĕhannāšîmveh-ha-na-SHEEM
וְשָׁ֕מָּהwĕšāmmâveh-SHA-ma
כֹּ֖לkōlkole
סַרְנֵ֣יsarnêsahr-NAY
פְלִשְׁתִּ֑יםpĕlištîmfeh-leesh-TEEM
וְעַלwĕʿalveh-AL
הַגָּ֗גhaggāgha-ɡAHɡ
כִּשְׁלֹ֤שֶׁתkišlōšetkeesh-LOH-shet
אֲלָפִים֙ʾălāpîmuh-la-FEEM
אִ֣ישׁʾîšeesh
וְאִשָּׁ֔הwĕʾiššâveh-ee-SHA
הָֽרֹאִ֖יםhārōʾîmha-roh-EEM
בִּשְׂח֥וֹקbiśḥôqbees-HOKE
שִׁמְשֽׁוֹן׃šimšônsheem-SHONE

Cross Reference

உபாகமம் 22:8
நீ புதுவீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக͠Εொள்γாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும்.

யோசுவா 2:8
அந்த மனுஷர் படுத்துக்கொள்ளுமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிப்போய்,

2 சாமுவேல் 11:2
ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.

நியாயாதிபதிகள் 9:51
அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்ததுருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.


Tags அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும் வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர் சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
Judges 16:27 in Tamil Concordance Judges 16:27 in Tamil Interlinear Judges 16:27 in Tamil Image