Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 13:11 in Tamil

Home Bible Judges Judges 13 Judges 13:11

நியாயாதிபதிகள் 13:11
அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான் தான் என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மனோவா எழுந்து, தன்னுடைய மனைவியின் பின்னாலே போய், அவரிடத்திற்கு வந்து: இந்தப் பெண்ணோடு பேசியவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார்.

Tamil Easy Reading Version
மனோவா எழுந்து மனைவியைப் பின் தொடர்ந்து சென்றான். அம்மனிதனிடம் வந்து, “நீர் எனது மனைவியிடம் முன்பு பேசிய அதே மனிதரா?” என்று கேட்டான். தூதன், “நானே” என்றான்.

Thiru Viviliam
மனோவாகு எழுந்து தம் மனைவியின் பின்னே சென்றார். அவர் அம்மனிதரிடம் வந்து, “இப்பெண்ணிடம் பேசிய மனிதர் நீர்தாமா?” என்று கேட்டார். அதற்கு அவர், “நான் தான்” என்றார்.

Judges 13:10Judges 13Judges 13:12

King James Version (KJV)
And Manoah arose, and went after his wife, and came to the man, and said unto him, Art thou the man that spakest unto the woman? And he said, I am.

American Standard Version (ASV)
And Manoah arose, and went after his wife, and came to the man, and said unto him, Art thou the man that spakest unto the woman? And he said, I am.

Bible in Basic English (BBE)
And Manoah got up and went after his wife, and came up to the man and said to him, Are you the man who was talking to this woman? And he said, I am.

Darby English Bible (DBY)
And Mano’ah arose and went after his wife, and came to the man and said to him, “Are you the man who spoke to this woman?” And he said, “I am.”

Webster’s Bible (WBT)
And Manoah arose, and went after his wife, and came to the man, and said to him, Art thou the man that didst speak to the woman? And he said, I am.

World English Bible (WEB)
Manoah arose, and went after his wife, and came to the man, and said to him, Are you the man who spoke to the woman? He said, I am.

Young’s Literal Translation (YLT)
And Manoah riseth, and goeth after his wife, and cometh unto the man, and saith to him, `Art thou the man who spake unto the woman?’ and he saith, `I `am’.’

நியாயாதிபதிகள் Judges 13:11
அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான் தான் என்றார்.
And Manoah arose, and went after his wife, and came to the man, and said unto him, Art thou the man that spakest unto the woman? And he said, I am.

וַיָּ֛קָםwayyāqomva-YA-kome
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
מָנ֖וֹחַmānôaḥma-NOH-ak
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
אִשְׁתּ֑וֹʾištôeesh-TOH
וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
אֶלʾelel
הָאִ֔ישׁhāʾîšha-EESH
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
ל֗וֹloh
הַֽאַתָּ֥הhaʾattâha-ah-TA
הָאִ֛ישׁhāʾîšha-EESH
אֲשֶׁרʾăšeruh-SHER
דִּבַּ֥רְתָּdibbartādee-BAHR-ta
אֶלʾelel
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
אָֽנִי׃ʾānîAH-nee


Tags அப்பொழுது மனோவா எழுந்திருந்து தன் மனைவியின் பின்னாலே போய் அவரிடத்துக்கு வந்து இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான் அவர் நான் தான் என்றார்
Judges 13:11 in Tamil Concordance Judges 13:11 in Tamil Interlinear Judges 13:11 in Tamil Image