Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 1:22 in Tamil

Home Bible Judges Judges 1 Judges 1:22

நியாயாதிபதிகள் 1:22
யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.

Tamil Indian Revised Version
யோசேப்பின் குடும்பத்தினரும் பெத்தேலுக்கு எதிராகப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடு இருந்தார்.

Tamil Easy Reading Version
யோசேப்பின் கோத்திரத்தினர் பெத்தேல் நகரை எதிர்த்துப் போர் செய்தனர். (கடந்த காலத்தில் பெத்தேல் லூஸ் எனப்பட்டது.) யோசேப்பின் கோத்திரத்தினரோடு கர்த்தர் இருந்தார். யோசேப் பின் குடும்பத்தைச் சேந்தவர்கள் பெத்தேல் நகரத்திற்குச் சில ஒற்றர்களை அனுப்பினார்கள். பெத்தேல் நகரைத் தோற்கடிப்பதற்குரிய வகைகளை இவர்கள் ஆராய்ந்தார்கள்.

Thiru Viviliam
யோசேப்பின் வீட்டார் பெத்தேலுக்கு எதிராகச் சென்றனர். ஆண்டவர் அவர்களுடன் இருந்தார்.

Other Title
எப்ராயிம், மனாசே குலங்கள் பெத்தேலைக் கைப்பற்றல்

Judges 1:21Judges 1Judges 1:23

King James Version (KJV)
And the house of Joseph, they also went up against Bethel: and the LORD was with them.

American Standard Version (ASV)
And the house of Joseph, they also went up against Beth-el; and Jehovah was with them.

Bible in Basic English (BBE)
And the family of Joseph went up against Beth-el, and the Lord was with them.

Darby English Bible (DBY)
The house of Joseph also went up against Bethel; and the LORD was with them.

Webster’s Bible (WBT)
And the house of Joseph, they also went up against Beth-el: and the LORD was with them.

World English Bible (WEB)
The house of Joseph, they also went up against Bethel; and Yahweh was with them.

Young’s Literal Translation (YLT)
And the house of Joseph go up — even they — to Beth-El, and Jehovah `is’ with them;

நியாயாதிபதிகள் Judges 1:22
யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.
And the house of Joseph, they also went up against Bethel: and the LORD was with them.

וַיַּֽעֲל֧וּwayyaʿălûva-ya-uh-LOO
בֵיתbêtvate
יוֹסֵ֛ףyôsēpyoh-SAFE
גַּםgamɡahm
הֵ֖םhēmhame
בֵּֽיתbêtbate
אֵ֑לʾēlale
וַֽיהוָ֖הwayhwâvai-VA
עִמָּֽם׃ʿimmāmee-MAHM

Cross Reference

நியாயாதிபதிகள் 1:19
கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்த கூடாமற்போயிற்று.

ஆதியாகமம் 49:24
ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.

எண்ணாகமம் 1:10
யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.

எண்ணாகமம் 1:32
யோசேப்பின் குமாரரில் எப்பிராயீம் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,

யோசுவா 14:4
மனாசே எப்பீராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

யோசுவா 16:1
யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது:

2 இராஜாக்கள் 18:7
ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.

1 நாளாகமம் 7:29
மனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:8
செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.


Tags யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள் கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்
Judges 1:22 in Tamil Concordance Judges 1:22 in Tamil Interlinear Judges 1:22 in Tamil Image