வான் நிலவே நீ வா வா, பாலனை பாராட்ட வா
வீசும் தென்றலே வா வா, விண்மணி மகிழ்ந்திட வா
மரியன்னை மடியில் மகிமையின் தேவன் மானிடன் ஆனாரே
பாடுவோம் போற்றுவோம் புகழுவோம்
வான் நிலவே நீ வா வா, வா வா
Vaan Nilavae Nee Vaa Vaa PowerPoint
Vaan Nilavae Nee Vaa Vaa - வான் நிலவே நீ வா வா பாலனை பாராட்ட வா Lyrics
Vaan Nilavae Nee Vaa Vaa PPT
Download Vaan Nilavae Nee Vaa Vaa Tamil PPT