Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 9:21 in Tamil

Home Bible Joshua Joshua 9 Joshua 9:21

யோசுவா 9:21
பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார்கள் எல்லோருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருங்கள் என்று பிரபுக்கள் அவர்களிடம் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
எனவே அவர்கள் வாழட்டும். ஆனால் அவர்கள் நமது பணியாட்களாக இருப்பார்கள். அவர்கள் நமக்காக விறகு வெட்டுவார்கள். நம் ஜனங்களுக்காக தண்ணீர் மொண்டு வருவார்கள்” என்று பதிலளித்தார்கள். இவ்வாறு அந்த ஜனங்களுக்கு அளித்த சமாதானத்திற்கான வாக்குறுதியை தலைவர்கள் மீறவில்லை.

Thiru Viviliam
மேலும், தலைவர்கள் அவர்களிடம், “அவர்கள் வாழட்டும். ஆனால், சபை முழுவதற்கும் அவர்கள் மரம் வெட்டுபவர்களாகவும் தண்ணீர் எடுப்பவர்களாகவும் ஆகட்டும்” என்று கூறித் தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொண்டனர்.⒫

Joshua 9:20Joshua 9Joshua 9:22

King James Version (KJV)
And the princes said unto them, Let them live; but let them be hewers of wood and drawers of water unto all the congregation; as the princes had promised them.

American Standard Version (ASV)
And the princes said unto them, Let them live: so they became hewers of wood and drawers of water unto all the congregation, as the princes had spoken unto them.

Bible in Basic English (BBE)
Keep them living, and let them be servants, cutting wood and getting water for all the people. And all the people did as the chiefs had said to them.

Darby English Bible (DBY)
And the princes said to them, Let them live. And they were hewers of wood and drawers of water for all the assembly; as the princes had said to them.

Webster’s Bible (WBT)
And the princes said to them, Let them live; but let them be hewers of wood, and drawers of water to all the congregation; as the princes had promised them.

World English Bible (WEB)
The princes said to them, Let them live: so they became wood cutters and drawers of water to all the congregation, as the princes had spoken to them.

Young’s Literal Translation (YLT)
And the princes say unto them, `They live, and are hewers of wood and drawers of water for all the company, as the princes spake to them.’

யோசுவா Joshua 9:21
பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.
And the princes said unto them, Let them live; but let them be hewers of wood and drawers of water unto all the congregation; as the princes had promised them.

וַיֹּֽאמְר֧וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אֲלֵיהֶ֛םʾălêhemuh-lay-HEM
הַנְּשִׂיאִ֖יםhannĕśîʾîmha-neh-see-EEM
יִֽחְי֑וּyiḥĕyûyee-heh-YOO
וַ֠יִּֽהְיוּwayyihĕyûVA-yee-heh-yoo
חֹֽטְבֵ֨יḥōṭĕbêhoh-teh-VAY
עֵצִ֤יםʿēṣîmay-TSEEM
וְשֹֽׁאֲבֵיwĕšōʾăbêveh-SHOH-uh-vay
מַ֙יִם֙mayimMA-YEEM
לְכָלlĕkālleh-HAHL
הָ֣עֵדָ֔הhāʿēdâHA-ay-DA
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
דִּבְּר֥וּdibbĕrûdee-beh-ROO
לָהֶ֖םlāhemla-HEM
הַנְּשִׂיאִֽים׃hannĕśîʾîmha-neh-see-EEM

Cross Reference

உபாகமம் 29:11
நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னோடே பண்ணுகிற அவருடைய ஆணையுறுதிக்கும் உட்படும்படிக்கு,

யோசுவா 9:23
இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான்.

யோசுவா 9:27
இந்நாள்மட்டும் இருக்கிறபடியே, அந்நாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான்.

யோசுவா 9:15
யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள்.

2 நாளாகமம் 2:17
தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலுண்டான மறுஜாதியாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் லட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.


Tags பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்
Joshua 9:21 in Tamil Concordance Joshua 9:21 in Tamil Interlinear Joshua 9:21 in Tamil Image