Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 9:11 in Tamil

Home Bible Joshua Joshua 9 Joshua 9:11

யோசுவா 9:11
ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக்குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில் நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
ஆகவே, எங்கள் மூப்பர்களும் எங்கள் தேசத்தின் குடிகளெல்லோரும் எங்களை நோக்கி: உங்களுடைய கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடம்: நாங்கள் உங்களுடைய அடியார்கள், எங்களோடு உடன்படிக்கை செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
எனவே எங்கள் மூப்பர்களும், ஜனங்களும் எங்களை நோக்கி, ‘உங்கள் பயணத்திற்குத் தேவையான உணவை எடுத்துச் செல்லுங்கள்.’ இஸ்ரவேலரின் ஜனங்களைப் போய்ச் சந்தித்து, அவர்களிடம், ‘நாங்கள் உங்கள் பணியாட்கள். எங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள்.

Thiru Viviliam
எங்கள் பெரியோர்களும் எங்கள் நாட்டில் வாழ்வோர் அனைவரும் எங்களிடம், “உங்கள் கைகளில் வழி உணவை எடுத்துக்கொண்டு அவர்களைச் சந்திக்கச் செல்லுங்கள். அவர்களிடம் நாங்கள் உங்கள் பணியாளர்கள். இப்போது எங்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள் என்று கூறுங்கள்” என்றனர்.

Joshua 9:10Joshua 9Joshua 9:12

King James Version (KJV)
Wherefore our elders and all the inhabitants of our country spake to us, saying, Take victuals with you for the journey, and go to meet them, and say unto them, We are your servants: therefore now make ye a league with us.

American Standard Version (ASV)
And our elders and all the inhabitants of our country spake to us, saying, Take provision in your hand for the journey, and go to meet them, and say unto them, We are your servants: and now make ye a covenant with us.

Bible in Basic English (BBE)
So the responsible men and all the people of our country said to us, Take food with you for the journey and go to them, and say to them, We are your servants: so now make an agreement with us.

Darby English Bible (DBY)
And our elders and all the inhabitants of our country spoke to us, saying, Take victuals in your hand for the way, and go to meet them, and say to them, We are your servants, and now make a covenant with us.

Webster’s Bible (WBT)
Wherefore our elders, and all the inhabitants of our country spoke to us, saying, Take provisions with you for the journey, and go to meet them, and say to them, We are your servants: therefore now make ye a league with us:

World English Bible (WEB)
Our elders and all the inhabitants of our country spoke to us, saying, Take provision in your hand for the journey, and go to meet them, and tell them, We are your servants: and now make you a covenant with us.

Young’s Literal Translation (YLT)
`And our elders, and all the inhabitants of our land speak unto us, saying, Take in your hand provision for the way, and go to meet them, and ye have said unto them, Your servants we `are’, and now, make with us a covenant;

யோசுவா Joshua 9:11
ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக்குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில் நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.
Wherefore our elders and all the inhabitants of our country spake to us, saying, Take victuals with you for the journey, and go to meet them, and say unto them, We are your servants: therefore now make ye a league with us.

וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
אֵלֵ֡ינוּʾēlênûay-LAY-noo
זְֽקֵינֵינוּ֩zĕqênênûzeh-kay-nay-NOO
וְכָלwĕkālveh-HAHL
יֹֽשְׁבֵ֨יyōšĕbêyoh-sheh-VAY
אַרְצֵ֜נוּʾarṣēnûar-TSAY-noo
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
קְח֨וּqĕḥûkeh-HOO
בְיֶדְכֶ֤םbĕyedkemveh-yed-HEM
צֵידָה֙ṣêdāhtsay-DA
לַדֶּ֔רֶךְladderekla-DEH-rek
וּלְכ֖וּûlĕkûoo-leh-HOO
לִקְרָאתָ֑םliqrāʾtāmleek-ra-TAHM
וַֽאֲמַרְתֶּ֤םwaʾămartemva-uh-mahr-TEM
אֲלֵיהֶם֙ʾălêhemuh-lay-HEM
עַבְדֵיכֶ֣םʿabdêkemav-day-HEM
אֲנַ֔חְנוּʾănaḥnûuh-NAHK-noo
וְעַתָּ֖הwĕʿattâveh-ah-TA
כִּרְתוּkirtûkeer-TOO
לָ֥נוּlānûLA-noo
בְרִֽית׃bĕrîtveh-REET

Cross Reference

எஸ்தர் 8:17
ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.

யோசுவா 9:8
அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.

ஆதியாகமம் 43:12
பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கைப்பிசகாய் வந்திருக்கும்.

யோசுவா 1:11
நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்குப் போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான்.

மத்தேயு 10:9
உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,

லுூக்கா 9:3
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்.


Tags ஆகையால் எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக்குடிகளெல்லாரும் எங்களை நோக்கி உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு எதிர்கொண்டுபோய் அவர்களிடத்தில் நாங்கள் உங்கள் அடியார் எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்
Joshua 9:11 in Tamil Concordance Joshua 9:11 in Tamil Interlinear Joshua 9:11 in Tamil Image