யோசுவா 6:15
ஏழாம்நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப்பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்.
Tamil Indian Revised Version
ஏழாம் நாளில், அதிகாலையிலே பொழுதுவிடியும்போது எழுந்திருந்து அந்தவிதமாகவே பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள்; அந்த நாளில் மட்டும் பட்டணத்தை ஏழுமுறை சுற்றிவந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஏழாவது நாள், அதிகாலையிலேயே எழுந்து நகரத்தைச் சுற்றிலும் ஏழு முறை நடந்தனர். முந்தின நாட்களில் நடந்து சென்றதுபோலவே சென்றார்கள். ஆனால், அன்றைய தினம் ஏழுமுறை நகரைச் சுற்றி வந்தனர்.
Thiru Viviliam
ஏழாம் நாள் வைகறையில் அவர்கள் எழுந்து முன்போலவே நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். அன்று மட்டும் நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர்.
King James Version (KJV)
And it came to pass on the seventh day, that they rose early about the dawning of the day, and compassed the city after the same manner seven times: only on that day they compassed the city seven times.
American Standard Version (ASV)
And it came to pass on the seventh day, that they rose early at the dawning of the day, and compassed the city after the same manner seven times: only on the day they compassed the city seven times.
Bible in Basic English (BBE)
Then on the seventh day they got up early, at the dawn of the day, and went round the town in the same way, but that day they went round it seven times.
Darby English Bible (DBY)
And it was so that on the seventh day they rose early, about the morning-dawn, and went round the city after the same manner seven times; only on that day they went round the city seven times.
Webster’s Bible (WBT)
And it came to pass on the seventh day, that they rose early about the dawning of the day, and compassed the city after the same manner seven times: only on that day they compassed the city seven times.
World English Bible (WEB)
It happened on the seventh day, that they rose early at the dawning of the day, and compassed the city after the same manner seven times: only on the day they compassed the city seven times.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, on the seventh day, that they rise early, at the ascending of the dawn, and compass the city, according to this manner, seven times; (only, on that day they have compassed the city seven times);
யோசுவா Joshua 6:15
ஏழாம்நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப்பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்.
And it came to pass on the seventh day, that they rose early about the dawning of the day, and compassed the city after the same manner seven times: only on that day they compassed the city seven times.
| וַיְהִ֣י׀ | wayhî | vai-HEE | |
| בַּיּ֣וֹם | bayyôm | BA-yome | |
| הַשְּׁבִיעִ֗י | haššĕbîʿî | ha-sheh-vee-EE | |
| וַיַּשְׁכִּ֙מוּ֙ | wayyaškimû | va-yahsh-KEE-MOO | |
| כַּֽעֲל֣וֹת | kaʿălôt | ka-uh-LOTE | |
| הַשַּׁ֔חַר | haššaḥar | ha-SHA-hahr | |
| וַיָּסֹ֧בּוּ | wayyāsōbbû | va-ya-SOH-boo | |
| אֶת | ʾet | et | |
| הָעִ֛יר | hāʿîr | ha-EER | |
| כַּמִּשְׁפָּ֥ט | kammišpāṭ | ka-meesh-PAHT | |
| הַזֶּ֖ה | hazze | ha-ZEH | |
| שֶׁ֣בַע | šebaʿ | SHEH-va | |
| פְּעָמִ֑ים | pĕʿāmîm | peh-ah-MEEM | |
| רַ֚ק | raq | rahk | |
| בַּיּ֣וֹם | bayyôm | BA-yome | |
| הַה֔וּא | hahûʾ | ha-HOO | |
| סָֽבְב֥וּ | sābĕbû | sa-veh-VOO | |
| אֶת | ʾet | et | |
| הָעִ֖יר | hāʿîr | ha-EER | |
| שֶׁ֥בַע | šebaʿ | SHEH-va | |
| פְּעָמִֽים׃ | pĕʿāmîm | peh-ah-MEEM |
Cross Reference
சங்கீதம் 119:147
அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
மத்தேயு 28:1
ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
2 பேதுரு 1:19
அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.
Tags ஏழாம்நாளில் அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப்பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்
Joshua 6:15 in Tamil Concordance Joshua 6:15 in Tamil Interlinear Joshua 6:15 in Tamil Image