யோசுவா 4:7
நீங்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனது; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் மக்களுக்கு என்றென்றைக்கும் நினைவூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
யோர்தான் நதியின் தண்ணீரைக் கர்த்தர் ஓடாமல் நிறுத்தியதை அவர்களுக்குக் கூறுவீர்கள். கர்த்தருடைய பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டி நதியைக் கடந்தபோது, தண்ணீர் அசையாமல் நின்றது. இந்நிகழ்ச்சியை என்றென்றைக்கும் இஸ்ரவேல் ஜனங்கள் நினைவுகூருவதற்கு இக்கற்கள் உதவும்” என்றார்.
Thiru Viviliam
அப்பொழுது நீங்கள் அவர்களுக்கு இவ்வாறு சொல்லுங்கள்: ‘யோர்தான் நீர் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையின்முன் பிரிந்து நின்றது. அப்பேழை யோர்தானைக் கடக்கும்பொழுது யோர்தானின் தண்ணீர் பிரிந்து நின்றது. இக்கற்கள் இஸ்ரயேல் மக்களுக்கு என்றும் இந்நிகழ்ச்சியை நினைவூட்டுவதற்காக உள்ளன’ என்று சொல்லுங்கள்” என்றார்.⒫
King James Version (KJV)
Then ye shall answer them, That the waters of Jordan were cut off before the ark of the covenant of the LORD; when it passed over Jordan, the waters of Jordan were cut off: and these stones shall be for a memorial unto the children of Israel for ever.
American Standard Version (ASV)
then ye shall say unto them, Because the waters of the Jordan were cut off before the ark of the covenant of Jehovah; when it passed over the Jordan, the waters of the Jordan were cut off: and these stones shall be for a memorial unto the children of Israel for ever.
Bible in Basic English (BBE)
Then you will say to them, Because the waters of Jordan were cut off before the ark of the Lord’s agreement; when it went over Jordan the waters of Jordan were cut off: and these stones will be a sign for the children of Israel, keeping it in their memory for ever.
Darby English Bible (DBY)
then ye shall say to them, That the waters of the Jordan were cut off before the ark of the covenant of Jehovah; when it went through the Jordan, the waters of the Jordan were cut off. And these stones shall be for a memorial unto the children of Israel for ever.
Webster’s Bible (WBT)
Then ye shall answer them, That the waters of Jordan were cut off before the ark of the covenant of the LORD; when it passed over Jordan, the waters of Jordan were cut off: and these stones shall be for a memorial to the children of Israel for ever.
World English Bible (WEB)
then you shall tell them, Because the waters of the Jordan were cut off before the ark of the covenant of Yahweh; when it passed over the Jordan, the waters of the Jordan were cut off: and these stones shall be for a memorial to the children of Israel forever.
Young’s Literal Translation (YLT)
that ye have said to them, Because the waters of the Jordan were cut off, at the presence of the ark of the covenant of Jehovah; in its passing over into the Jordan were the waters of the Jordan cut off; and these stones have been for a memorial to the sons of Israel — to the age.’
யோசுவா Joshua 4:7
நீங்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்.
Then ye shall answer them, That the waters of Jordan were cut off before the ark of the covenant of the LORD; when it passed over Jordan, the waters of Jordan were cut off: and these stones shall be for a memorial unto the children of Israel for ever.
Then ye shall answer | וַֽאֲמַרְתֶּ֣ם | waʾămartem | va-uh-mahr-TEM |
That them, | לָהֶ֗ם | lāhem | la-HEM |
the waters | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
of Jordan | נִכְרְת֜וּ | nikrĕtû | neek-reh-TOO |
off cut were | מֵימֵ֤י | mêmê | may-MAY |
before | הַיַּרְדֵּן֙ | hayyardēn | ha-yahr-DANE |
the ark | מִפְּנֵי֙ | mippĕnēy | mee-peh-NAY |
covenant the of | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
of the Lord; | בְּרִית | bĕrît | beh-REET |
over passed it when | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
Jordan, | בְּעָבְרוֹ֙ | bĕʿobrô | beh-ove-ROH |
the waters | בַּיַּרְדֵּ֔ן | bayyardēn | ba-yahr-DANE |
Jordan of | נִכְרְת֖וּ | nikrĕtû | neek-reh-TOO |
were cut off: | מֵ֣י | mê | may |
and these | הַיַּרְדֵּ֑ן | hayyardēn | ha-yahr-DANE |
stones | וְ֠הָיוּ | wĕhāyû | VEH-ha-yoo |
shall be | הָֽאֲבָנִ֨ים | hāʾăbānîm | ha-uh-va-NEEM |
for a memorial | הָאֵ֧לֶּה | hāʾēlle | ha-A-leh |
children the unto | לְזִכָּר֛וֹן | lĕzikkārôn | leh-zee-ka-RONE |
of Israel | לִבְנֵ֥י | libnê | leev-NAY |
for | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
ever. | עַד | ʿad | ad |
עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
யோசுவா 4:7 in English
Tags நீங்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது யோர்தானைக் கடந்துபோகிறபோது யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான்
Joshua 4:7 in Tamil Concordance Joshua 4:7 in Tamil Interlinear Joshua 4:7 in Tamil Image
Read Full Chapter : Joshua 4