யோசுவா 3:4
உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்குமுன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்து போகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.
Tamil Indian Revised Version
உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் முழந்தூரம் இடைவெளி இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படி, அதற்கு அருகில் வராமலிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாக நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் மிகவும் நெருங்கிச் செல்லாதீர்கள். 2,000 முழ தூரத்தில் அவர்களைப் பின் தொடர்ந்து செல்லுங்கள். நீங்கள் இதற்கு முன் ஒருபோதும் இவ்வழியாக வந்ததில்லை. ஆனால் அவர்களைப் பின் தொடர்ந்தால், எங்கு செல்வதென்பதை அறிவீர்கள்” என்று ஆணைகள் கொடுத்தார்கள்.
Thiru Viviliam
ஆயினும், உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அடி இடைவெளி இருக்கட்டும். யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் வழி உங்களுக்குத் தெரியவேண்டும். ஏனெனில், நீங்கள் அவ்வழியில் இதுவரை சென்றதில்லை.”
King James Version (KJV)
Yet there shall be a space between you and it, about two thousand cubits by measure: come not near unto it, that ye may know the way by which ye must go: for ye have not passed this way heretofore.
American Standard Version (ASV)
Yet there shall be a space between you and it, about two thousand cubits by measure: come not near unto it, that ye may know the way by which ye must go; for ye have not passed this way heretofore.
Bible in Basic English (BBE)
But let there be a space between you and it of about two thousand cubits: come no nearer to it, so that you may see the way you have to go, for you have not been over this way before.
Darby English Bible (DBY)
yet there shall be a distance between you and it, about two thousand cubits by measure. Ye shall not come near it, that ye may know the way by which ye must go; for ye have not passed this way heretofore.
Webster’s Bible (WBT)
Yet there shall be a space between you and it, about two thousand cubits by measure: come not near to it, that ye may know the way by which ye must go: for ye have not passed this way heretofore.
World English Bible (WEB)
Yet there shall be a space between you and it, about two thousand cubits by measure: don’t come near to it, that you may know the way by which you must go; for you have not passed this way heretofore.
Young’s Literal Translation (YLT)
only, a distance is between you and it, about two thousand cubits by measure; ye do not come near unto it, so that ye know the way in which ye go, for ye have not passed over in the way heretofore.’
யோசுவா Joshua 3:4
உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்குமுன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்து போகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.
Yet there shall be a space between you and it, about two thousand cubits by measure: come not near unto it, that ye may know the way by which ye must go: for ye have not passed this way heretofore.
| אַ֣ךְ׀ | ʾak | ak | |
| רָח֣וֹק | rāḥôq | ra-HOKE | |
| יִֽהְיֶ֗ה | yihĕye | yee-heh-YEH | |
| בֵּֽינֵיכֶם֙ | bênêkem | bay-nay-HEM | |
| וּבֵינָ֔וֹ | ûbênāwō | oo-vay-NA-oh | |
| כְּאַלְפַּ֥יִם | kĕʾalpayim | keh-al-PA-yeem | |
| אַמָּ֖ה | ʾammâ | ah-MA | |
| בַּמִּדָּ֑ה | bammiddâ | ba-mee-DA | |
| אַֽל | ʾal | al | |
| תִּקְרְב֣וּ | tiqrĕbû | teek-reh-VOO | |
| אֵלָ֗יו | ʾēlāyw | ay-LAV | |
| לְמַ֤עַן | lĕmaʿan | leh-MA-an | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| תֵּֽדְעוּ֙ | tēdĕʿû | tay-deh-OO | |
| אֶת | ʾet | et | |
| הַדֶּ֙רֶךְ֙ | hadderek | ha-DEH-rek | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| תֵּֽלְכוּ | tēlĕkû | TAY-leh-hoo | |
| בָ֔הּ | bāh | va | |
| כִּ֣י | kî | kee | |
| לֹ֧א | lōʾ | loh | |
| עֲבַרְתֶּ֛ם | ʿăbartem | uh-vahr-TEM | |
| בַּדֶּ֖רֶךְ | badderek | ba-DEH-rek | |
| מִתְּמ֥וֹל | mittĕmôl | mee-teh-MOLE | |
| שִׁלְשֽׁוֹם׃ | šilšôm | sheel-SHOME |
Cross Reference
யாத்திராகமம் 19:12
ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
ஆதியாகமம் 31:2
லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.
யாத்திராகமம் 3:5
அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
யாத்திராகமம் 4:10
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.
1 நாளாகமம் 11:2
சவுல் இன்னும் ராஜாவாயிருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டுவருவீர்; என் ஜனமாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள்.
சங்கீதம் 89:7
தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
எபிரெயர் 12:28
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
Tags உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும் நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக இதற்குமுன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்து போகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்
Joshua 3:4 in Tamil Concordance Joshua 3:4 in Tamil Interlinear Joshua 3:4 in Tamil Image