யோசுவா 3:12
இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.
Tamil Indian Revised Version
இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.
Tamil Easy Reading Version
இப்போது, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் இருந்தும், குழுவுக்கு ஒருவர் வீதம் பன்னிரண்டு மனிதரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
Thiru Viviliam
இப்போது இஸ்ரயேலின் பன்னிரு குலங்களிலிருந்தும் குலத்திற்கு ஒருவராக நீங்கள் தேர்ந்தெடுங்கள்.
King James Version (KJV)
Now therefore take you twelve men out of the tribes of Israel, out of every tribe a man.
American Standard Version (ASV)
Now therefore take you twelve men out of the tribes of Israel, for every tribe a man.
Bible in Basic English (BBE)
So take twelve men out of the tribes of Israel, a man from every tribe.
Darby English Bible (DBY)
And now take you twelve men out of the tribes of Israel, one man for each tribe.
Webster’s Bible (WBT)
Now therefore take you twelve men out of the tribes of Israel, out of every tribe a man.
World English Bible (WEB)
Now therefore take twelve men out of the tribes of Israel, for every tribe a man.
Young’s Literal Translation (YLT)
and now, take for you twelve men out of the tribes of Israel, one man — one man for a tribe;
யோசுவா Joshua 3:12
இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.
Now therefore take you twelve men out of the tribes of Israel, out of every tribe a man.
| וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA | |
| קְח֤וּ | qĕḥû | keh-HOO | |
| לָכֶם֙ | lākem | la-HEM | |
| שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY | |
| עָשָׂ֣ר | ʿāśār | ah-SAHR | |
| אִ֔ישׁ | ʾîš | eesh | |
| מִשִּׁבְטֵ֖י | miššibṭê | mee-sheev-TAY | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אִישׁ | ʾîš | eesh | |
| אֶחָ֥ד | ʾeḥād | eh-HAHD | |
| אִישׁ | ʾîš | eesh | |
| אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD | |
| לַשָּֽׁבֶט׃ | laššābeṭ | la-SHA-vet |
Cross Reference
யோசுவா 4:2
நீங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,
யோசுவா 4:4
அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து,
யோசுவா 4:9
யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது.
Tags இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்
Joshua 3:12 in Tamil Concordance Joshua 3:12 in Tamil Interlinear Joshua 3:12 in Tamil Image