யோசுவா 21:2
நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்கள் மிருகஜீவன்களுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.
Tamil Indian Revised Version
நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்களுடைய மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.
Tamil Easy Reading Version
கானான் தேசத்திலுள்ள சீலோ என்னும் நகரில் இது நிகழ்ந்தது. லேவியின் தலைவர்கள் அவர்களை நோக்கி, “கர்த்தர் மோசேக்கு ஓர் கட்டளையிட்டார். நாங்கள் வாழ்வதற்கு நகரங்களையும், எங்கள் மிருகங்கள் மேய்வதற்குத் தேவையான வயல்நிலங்களையும் தருமாறு கட்டளையிட்டார்” என்றார்கள்.
Thiru Viviliam
கானான் நாட்டில் சீலோவில் கூறியது: “நாங்கள் வாழ நகர்களையும், எங்கள் கால்நடைகள் மேய நிலங்களையும் கொடுக்கும்படி ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டார்.”
King James Version (KJV)
And they spake unto them at Shiloh in the land of Canaan, saying, The LORD commanded by the hand of Moses to give us cities to dwell in, with the suburbs thereof for our cattle.
American Standard Version (ASV)
and they spake unto them at Shiloh in the land of Canaan, saying, Jehovah commanded Moses to give us cities to dwell in, with the suburbs thereof for our cattle.
Bible in Basic English (BBE)
And said to them in Shiloh in the land of Canaan, The Lord gave orders by Moses that we were to have towns for living in, with their grass-lands for our cattle.
Darby English Bible (DBY)
and they spoke to them at Shiloh in the land of Canaan, saying, Jehovah commanded through Moses to give us cities to dwell in, and their suburbs for our cattle.
Webster’s Bible (WBT)
And they spoke to them at Shiloh in the land of Canaan, saying, the LORD commanded by the hand of Moses to give us cities to dwell in, with their suburbs for our cattle.
World English Bible (WEB)
and they spoke to them at Shiloh in the land of Canaan, saying, Yahweh commanded Moses to give us cities to dwell in, with the suburbs of it for our cattle.
Young’s Literal Translation (YLT)
and they speak unto them in Shiloh, in the land of Canaan, saying, `Jehovah commanded by the hand of Moses to give to us cities to dwell in, and their suburbs for our cattle.’
யோசுவா Joshua 21:2
நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்கள் மிருகஜீவன்களுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.
And they spake unto them at Shiloh in the land of Canaan, saying, The LORD commanded by the hand of Moses to give us cities to dwell in, with the suburbs thereof for our cattle.
| וַיְדַבְּר֨וּ | waydabbĕrû | vai-da-beh-ROO | |
| אֲלֵיהֶ֜ם | ʾălêhem | uh-lay-HEM | |
| בְּשִׁלֹ֗ה | bĕšilō | beh-shee-LOH | |
| בְּאֶ֤רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| כְּנַ֙עַן֙ | kĕnaʿan | keh-NA-AN | |
| לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| צִוָּ֣ה | ṣiwwâ | tsee-WA | |
| בְיַד | bĕyad | veh-YAHD | |
| מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH | |
| לָֽתֶת | lātet | LA-tet | |
| לָ֥נוּ | lānû | LA-noo | |
| עָרִ֖ים | ʿārîm | ah-REEM | |
| לָשָׁ֑בֶת | lāšābet | la-SHA-vet | |
| וּמִגְרְשֵׁיהֶ֖ן | ûmigrĕšêhen | oo-meeɡ-reh-shay-HEN | |
| לִבְהֶמְתֵּֽנוּ׃ | libhemtēnû | leev-hem-tay-NOO |
Cross Reference
யோசுவா 18:1
இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.
எண்ணாகமம் 35:2
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும்.
எசேக்கியேல் 48:9
இதிலே கர்த்தருக்கு நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருப்பதாக.
மத்தேயு 10:10
வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
கலாத்தியர் 6:6
மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்.
1 தீமோத்தேயு 5:17
நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.
Tags நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும் எங்கள் மிருகஜீவன்களுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்
Joshua 21:2 in Tamil Concordance Joshua 21:2 in Tamil Interlinear Joshua 21:2 in Tamil Image