யோசுவா 19:9
சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.
Tamil Indian Revised Version
அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாமலிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்.
Tamil Easy Reading Version
பாதிக்கப்பட்டவன் ஒருவேளை மரித்து போயிருந்தாலோ, அத்தொகையை ஏற்றுக்கொள்ள அவனுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாமலிருந்தாலோ, அவன் அத்தொகையை கர்த்தருக்குச் செலுத்த வேண்டும். அவன் அம்முழுத்தொகையையும் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆசாரியன் அவனது பாவநிவிர்த்திக்காக ஆட்டுக் காடாவை பலியாகச் செலுத்த வேண்டும். அதனைப் பலியிடுவதன் மூலம் ஜனங்கள் செய்த பாவமானது நிவிர்த்தி செய்யப்படுகிறது. மீதி பணத்தை, ஆசாரியன் வைத்துக்கொள்ள வேண்டும்.
Thiru Viviliam
குற்ற ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முறை உறவினன் இல்லையெனில் அந்தக் குற்ற ஈட்டுத் தொகை ஆண்டவருக்கு, அதாவது குருவிடம் சேரும்; இது அவன் குற்ற நீக்கத்துக்காகச் செலுத்தும் ஈட்டுப்பலி; ஆட்டைத் தவிரச் சேர வேண்டியது,
King James Version (KJV)
But if the man have no kinsman to recompense the trespass unto, let the trespass be recompensed unto the LORD, even to the priest; beside the ram of the atonement, whereby an atonement shall be made for him.
American Standard Version (ASV)
But if the man have no kinsman to whom restitution may be made for the guilt, the restitution for guilt which is made unto Jehovah shall be the priest’s; besides the ram of the atonement, whereby atonement shall be made for him.
Bible in Basic English (BBE)
But if the man has no relation to whom the payment may be made, then the payment for sin made to the Lord will be the priest’s, in addition to the sheep offered to take away his sin.
Darby English Bible (DBY)
And if the man have no kinsman to recompense the trespass unto, the trespass which is recompensed to Jehovah shall be the priest’s, besides the ram of the atonement, wherewith an atonement is made for him.
Webster’s Bible (WBT)
But if the man shall have no kinsman to recompense the trespass to, let the trespass be recompensed to the LORD, even to the priest; besides the ram of the atonement, by which an atonement shall be made for him.
World English Bible (WEB)
But if the man has no kinsman to whom restitution may be made for the guilt, the restitution for guilt which is made to Yahweh shall be the priest’s; besides the ram of the atonement, by which atonement shall be made for him.
Young’s Literal Translation (YLT)
`And if the man have no redeemer to restore the guilt to, the guilt which is restored `is’ Jehovah’s, the priest’s, apart from the ram of the atonements, whereby he maketh atonement for him.
எண்ணாகமம் Numbers 5:8
அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்.
But if the man have no kinsman to recompense the trespass unto, let the trespass be recompensed unto the LORD, even to the priest; beside the ram of the atonement, whereby an atonement shall be made for him.
But if | וְאִם | wĕʾim | veh-EEM |
the man | אֵ֨ין | ʾên | ane |
no have | לָאִ֜ישׁ | lāʾîš | la-EESH |
kinsman | גֹּאֵ֗ל | gōʾēl | ɡoh-ALE |
to recompense | לְהָשִׁ֤יב | lĕhāšîb | leh-ha-SHEEV |
trespass the | הָֽאָשָׁם֙ | hāʾāšām | ha-ah-SHAHM |
unto, | אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV |
let the trespass | הָֽאָשָׁ֛ם | hāʾāšām | ha-ah-SHAHM |
be recompensed | הַמּוּשָׁ֥ב | hammûšāb | ha-moo-SHAHV |
Lord, the unto | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
even to the priest; | לַכֹּהֵ֑ן | lakkōhēn | la-koh-HANE |
beside | מִלְּבַ֗ד | millĕbad | mee-leh-VAHD |
the ram | אֵ֚יל | ʾêl | ale |
atonement, the of | הַכִּפֻּרִ֔ים | hakkippurîm | ha-kee-poo-REEM |
whereby | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
an atonement shall be made | יְכַפֶּר | yĕkapper | yeh-ha-PER |
for | בּ֖וֹ | bô | boh |
him. | עָלָֽיו׃ | ʿālāyw | ah-LAIV |
யோசுவா 19:9 in English
Tags சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால் சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்
Joshua 19:9 in Tamil Concordance Joshua 19:9 in Tamil Interlinear Joshua 19:9 in Tamil Image
Read Full Chapter : Joshua 19