யோசுவா 16:7
யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.
Tamil Indian Revised Version
யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.
Tamil Easy Reading Version
இந்த எல்லை யநோகாவிலிருந்து அதரோத் மற்றும் நகராத்வரைக்கும் சென்றது. எரிகோவைத் தொடும் அந்த எல்லை தொடர்ந்து யோர்தான் நதியில் போய் முடிந்தது.
Thiru Viviliam
யானோவாவிலிருந்து அற்றரோத்து நகருக்கு இறங்கி, எரிகோவைத் தொட்டு யோர்தானில் முடிவடைகின்றது.
King James Version (KJV)
And it went down from Janohah to Ataroth, and to Naarath, and came to Jericho, and went out at Jordan.
American Standard Version (ASV)
and it went down from Janoah to Ataroth, and to Naarah, and reached unto Jericho, and went out at the Jordan.
Bible in Basic English (BBE)
And from Janoah down to Ataroth, and to Naarah, and touching Jericho, it goes on to Jordan.
Darby English Bible (DBY)
and went down from Janohah to Ataroth and Naarath, and touched upon Jericho, and went out to the Jordan.
Webster’s Bible (WBT)
And it went down from Janohah to Ataroth, and to Naarath, and came to Jericho, and terminated at Jordan.
World English Bible (WEB)
and it went down from Janoah to Ataroth, and to Naarah, and reached to Jericho, and went out at the Jordan.
Young’s Literal Translation (YLT)
and gone down from Janohah `to’ Ataroth, and to Naarath, and touched against Jericho, and gone out at the Jordan.
யோசுவா Joshua 16:7
யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.
And it went down from Janohah to Ataroth, and to Naarath, and came to Jericho, and went out at Jordan.
And it went down | וְיָרַ֥ד | wĕyārad | veh-ya-RAHD |
from Janohah | מִיָּנ֖וֹחָה | miyyānôḥâ | mee-ya-NOH-ha |
to Ataroth, | עֲטָר֣וֹת | ʿăṭārôt | uh-ta-ROTE |
Naarath, to and | וְנַֽעֲרָ֑תָה | wĕnaʿărātâ | veh-na-uh-RA-ta |
and came | וּפָגַע֙ | ûpāgaʿ | oo-fa-ɡA |
to Jericho, | בִּֽירִיח֔וֹ | bîrîḥô | bee-ree-HOH |
out went and | וְיָצָ֖א | wĕyāṣāʾ | veh-ya-TSA |
at Jordan. | הַיַּרְדֵּֽן׃ | hayyardēn | ha-yahr-DANE |
யோசுவா 16:7 in English
Tags யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி எரிகோவின் அருகே வந்து யோர்தானுக்குச் செல்லும்
Joshua 16:7 in Tamil Concordance Joshua 16:7 in Tamil Interlinear Joshua 16:7 in Tamil Image
Read Full Chapter : Joshua 16