யோசுவா 15:51
கோசேன், ஓலோன்,கிலொ; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினொன்று.
Tamil Indian Revised Version
கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினொன்று.
Tamil Easy Reading Version
கோசேன், ஓலோன், கிலொ. இவை பதினொரு ஊர்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.
Thiru Viviliam
கோசேன், கோலோன், கீலோ ஆகிய இவை பதினொரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.⒫
King James Version (KJV)
And Goshen, and Holon, and Giloh; eleven cities with their villages:
American Standard Version (ASV)
and Goshen, and Holon, and Giloh; eleven cities with their villages.
Bible in Basic English (BBE)
And Goshen, and Holon, and Giloh; eleven towns with their unwalled places.
Darby English Bible (DBY)
and Goshen, and Holon, and Giloh: eleven cities and their hamlets.
Webster’s Bible (WBT)
And Goshen, and Holon, and Giloh: eleven cities with their villages:
World English Bible (WEB)
and Goshen, and Holon, and Giloh; eleven cities with their villages.
Young’s Literal Translation (YLT)
and Goshen, and Holon, and Giloh; eleven cities and their villages.
யோசுவா Joshua 15:51
கோசேன், ஓலோன்,கிலொ; இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினொன்று.
And Goshen, and Holon, and Giloh; eleven cities with their villages:
| וְגֹ֥שֶׁן | wĕgōšen | veh-ɡOH-shen | |
| וְחֹלֹ֖ן | wĕḥōlōn | veh-hoh-LONE | |
| וְגִלֹ֑ה | wĕgilō | veh-ɡee-LOH | |
| עָרִ֥ים | ʿārîm | ah-REEM | |
| אַֽחַת | ʾaḥat | AH-haht | |
| עֶשְׂרֵ֖ה | ʿeśrē | es-RAY | |
| וְחַצְרֵיהֶֽן׃ | wĕḥaṣrêhen | veh-hahts-ray-HEN |
Cross Reference
யோசுவா 10:41
காதேஸ்பர்னேயாதுவக்கிக் காத்சாமட்டும் இருக்கிறதையும் கிபியோன்மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.
யோசுவா 11:16
இந்தப்பிரகாரமாக யோசுவா சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலைதுவக்கி லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடியில் இருக்கிற பாகால் காத்மட்டுமுள்ள அந்த முழுத்தேசமாகிய மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு,
2 சாமுவேல் 15:12
அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்.
Tags கோசேன் ஓலோன்கிலொ இந்தப்பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினொன்று
Joshua 15:51 in Tamil Concordance Joshua 15:51 in Tamil Interlinear Joshua 15:51 in Tamil Image