யோசுவா 15:33
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவேல், சோரியா, அஷ்னா,
Tamil Indian Revised Version
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
Tamil Easy Reading Version
மேற்கு மலையடிவாரத்தில் யூதா கோத்திரத்தினர் தங்கள் ஊர்களைப் பெற்றனர். அந்த ஊர்களின் பட்டியல் வருமாறு: எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
Thiru Viviliam
தாழ்வான நிலப்பகுதியில் எசுத்தாவோல், சோரா, அஸ்னா;
King James Version (KJV)
And in the valley, Eshtaol, and Zoreah, and Ashnah,
American Standard Version (ASV)
In the lowland, Eshtaol, and Zorah, and Ashnah,
Bible in Basic English (BBE)
In the lowland, Eshtaol, and Zorah, and Ashnah;
Darby English Bible (DBY)
— In the lowland: Eshtaol, and Zoreah, and Ashnah,
Webster’s Bible (WBT)
And in the valley, Eshtaol, and Zoreah, and Ashnah,
World English Bible (WEB)
In the lowland, Eshtaol, and Zorah, and Ashnah,
Young’s Literal Translation (YLT)
In the low country: Eshtaol, and Zoreah, and Ashnah,
யோசுவா Joshua 15:33
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவேல், சோரியா, அஷ்னா,
And in the valley, Eshtaol, and Zoreah, and Ashnah,
| בַּשְּׁפֵלָ֑ה | baššĕpēlâ | ba-sheh-fay-LA | |
| אֶשְׁתָּא֥וֹל | ʾeštāʾôl | esh-ta-OLE | |
| וְצָרְעָ֖ה | wĕṣorʿâ | veh-tsore-AH | |
| וְאַשְׁנָֽה׃ | wĕʾašnâ | veh-ash-NA |
Cross Reference
நியாயாதிபதிகள் 13:25
அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.
நியாயாதிபதிகள் 16:31
பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவேலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.
எண்ணாகமம் 13:23
பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.
யோசுவா 19:41
அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
Tags பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவேல் சோரியா அஷ்னா
Joshua 15:33 in Tamil Concordance Joshua 15:33 in Tamil Interlinear Joshua 15:33 in Tamil Image