யோசுவா 10:43
பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.
Tamil Indian Revised Version
பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.
Tamil Easy Reading Version
பின்பு யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் கில்கால் என்னும் நகரிலிருந்த தங்கள் முகாமிற்குத் திரும்பினார்கள்.
Thiru Viviliam
யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர்.
King James Version (KJV)
And Joshua returned, and all Israel with him, unto the camp to Gilgal.
American Standard Version (ASV)
And Joshua returned, and all Israel with him, unto the camp to Gilgal.
Bible in Basic English (BBE)
Then Joshua and all Israel with him went back to their tents at Gilgal.
Darby English Bible (DBY)
And Joshua returned, and all Israel with him, to the camp, to Gilgal.
Webster’s Bible (WBT)
And Joshua returned, and all Israel with him, to the camp in Gilgal.
World English Bible (WEB)
Joshua returned, and all Israel with him, to the camp to Gilgal.
Young’s Literal Translation (YLT)
and Joshua turneth back, and all Israel with him, unto the camp at Gilgal.
யோசுவா Joshua 10:43
பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.
And Joshua returned, and all Israel with him, unto the camp to Gilgal.
And Joshua | וַיָּ֤שָׁב | wayyāšob | va-YA-shove |
returned, | יְהוֹשֻׁ֙עַ֙ | yĕhôšuʿa | yeh-hoh-SHOO-AH |
and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
Israel | יִשְׂרָאֵ֣ל | yiśrāʾēl | yees-ra-ALE |
with | עִמּ֔וֹ | ʿimmô | EE-moh |
him, unto | אֶל | ʾel | el |
the camp | הַֽמַּחֲנֶ֖ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
to Gilgal. | הַגִּלְגָּֽלָה׃ | haggilgālâ | ha-ɡeel-ɡA-la |
யோசுவா 10:43 in English
Tags பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்
Joshua 10:43 in Tamil Concordance Joshua 10:43 in Tamil Interlinear Joshua 10:43 in Tamil Image
Read Full Chapter : Joshua 10