Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 7:52 in Tamil

Home Bible John John 7 John 7:52

யோவான் 7:52
அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
யூதத் தலைவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவிலிருந்துதான் வந்திருக்கிறாயா? வேதவாக்கியங்களைப் படித்துப் பார். கலிலேயாவிலிருந்து எந்தவொரு தீர்க்கதரிசியும் வர முடியாது என்று நீ அறிந்துகொள்வாய்” என்றனர். (சில கிரேக்க பிரதிகளில் 7:53-8:11 வரை உள்ள வசனங்களை எழுதவில்லை.)

Thiru Viviliam
அவர்கள் மறுமொழியாக, “நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்” என்றார்கள்.⒫

John 7:51John 7John 7:53

King James Version (KJV)
They answered and said unto him, Art thou also of Galilee? Search, and look: for out of Galilee ariseth no prophet.

American Standard Version (ASV)
They answered and said unto him, Art thou also of Galilee? Search, and see that out of Galilee ariseth no prophet.

Bible in Basic English (BBE)
This was their answer: And do you come from Galilee? Make search and you will see that no prophet comes out of Galilee.

Darby English Bible (DBY)
They answered and said to him, Art thou also of Galilee? Search and look, that no prophet arises out of Galilee.

World English Bible (WEB)
They answered him, “Are you also from Galilee? Search, and see that no prophet has arisen out of Galilee.”

Young’s Literal Translation (YLT)
They answered and said to him, `Art thou also out of Galilee? search and see, that a prophet out of Galilee hath not risen;’

யோவான் John 7:52
அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.
They answered and said unto him, Art thou also of Galilee? Search, and look: for out of Galilee ariseth no prophet.

ἀπεκρίθησανapekrithēsanah-pay-KREE-thay-sahn
καὶkaikay
εἶπονeiponEE-pone
αὐτῷautōaf-TOH
Μὴmay
καὶkaikay
σὺsysyoo
ἐκekake
τῆςtēstase
Γαλιλαίαςgalilaiasga-lee-LAY-as
εἶeiee
ἐρεύνησονereunēsonay-RAVE-nay-sone
καὶkaikay
ἴδεideEE-thay
ὅτιhotiOH-tee
προφήτηςprophētēsproh-FAY-tase
ἐκekake
τῆςtēstase
Γαλιλαίαςgalilaiasga-lee-LAY-as
οὐκoukook
ἐγηγέρταιegēgertaiay-gay-GARE-tay

Cross Reference

யோவான் 7:41
வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிவிருந்தா வருவார்?

யோவான் 1:46
அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.

ஆதியாகமம் 19:9
அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.

யாத்திராகமம் 2:14
அதற்கு அவன்: எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்று போட்டது போல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.

1 இராஜாக்கள் 22:24
அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.

நீதிமொழிகள் 9:7
பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

ஏசாயா 9:1
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.

மத்தேயு 4:15
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,

யோவான் 9:34
அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்


Tags அதற்கு அவர்கள் நீரும் கலிலேயனோ கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்
John 7:52 in Tamil Concordance John 7:52 in Tamil Interlinear John 7:52 in Tamil Image