Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 7:40 in Tamil

Home Bible John John 7 John 7:40

யோவான் 7:40
ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.

Tamil Indian Revised Version
மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இயேசு சொன்ன இக்காரியங்களை மக்கள் கேட்டனர். சிலர், “இந்த மனிதர் உண்மையான தீர்க்கதரிசிதான்” என்றனர்.

Thiru Viviliam
கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர்.

Title
இயேசுவைப் பற்றி மக்களின் விவாதம்

Other Title
இயேசுவை முன்னிட்டு மக்களிடையே பிளவு ஏற்படுதல்

John 7:39John 7John 7:41

King James Version (KJV)
Many of the people therefore, when they heard this saying, said, Of a truth this is the Prophet.

American Standard Version (ASV)
`Some’ of the multitude therefore, when they heard these words, said, This is of a truth the prophet.

Bible in Basic English (BBE)
When these words came to their ears, some of the people said, This is certainly the prophet.

Darby English Bible (DBY)
[Some] out of the crowd therefore, having heard this word, said, This is truly the prophet.

World English Bible (WEB)
Many of the multitude therefore, when they heard these words, said, “This is truly the prophet.”

Young’s Literal Translation (YLT)
Many, therefore out of the multitude, having heard the word, said, `This is truly the Prophet;’

யோவான் John 7:40
ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
Many of the people therefore, when they heard this saying, said, Of a truth this is the Prophet.

πολλοὶpolloipole-LOO
οὖνounoon
Ἐκekake
τοῦtoutoo
ὄχλουochlouOH-hloo
ἀκούσαντεςakousantesah-KOO-sahn-tase
τὸνtontone
λόγον,logonLOH-gone
ἔλεγονelegonA-lay-gone
ΟὗτόςhoutosOO-TOSE
ἐστινestinay-steen
ἀληθῶςalēthōsah-lay-THOSE
hooh
προφήτης·prophētēsproh-FAY-tase

Cross Reference

மத்தேயு 21:11
அதற்கு ஜனங்கள்: கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

யோவான் 1:21
அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.

யோவான் 6:14
இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.


Tags ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்
John 7:40 in Tamil Concordance John 7:40 in Tamil Interlinear John 7:40 in Tamil Image