Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 7:22 in Tamil

Home Bible John John 7 John 7:22

யோவான் 7:22
விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.

Tamil Indian Revised Version
விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், முன்னோர்களால் உண்டானது; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனிதனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.

Tamil Easy Reading Version
மோசே விருத்தசேதனம்பற்றிய சட்டங்களைக் கொடுத்திருக்கிறார். (ஆனால் உண்மையில் மோசே உங்களுக்கு விருத்தசேதனத்தைத் தரவில்லை. அது மோசேக்கு முற்காலத்திலேயே நமது மக்களிடமிருந்து வந்துவிட்டது) ஆகையால் சில வேளைகளில் ஓய்வு நாட்களிலும் நீங்கள் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள்.

Thiru Viviliam
மோசே கொடுத்த விருத்தசேதனச் சட்டப்படி, நீங்களே ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்கிறீர்கள்! — உண்மையில் விருத்தசேதனம் மோசேயிடமிருந்து வந்தது அல்ல; அது நம் மூதாதையர் காலத்திலிருந்தே உள்ளது —

John 7:21John 7John 7:23

King James Version (KJV)
Moses therefore gave unto you circumcision; (not because it is of Moses, but of the fathers;) and ye on the sabbath day circumcise a man.

American Standard Version (ASV)
Moses hath given you circumcision (not that it is of Moses, but of the fathers); and on the sabbath ye circumcise a man.

Bible in Basic English (BBE)
Moses gave you circumcision–not that it comes from Moses, but from the fathers–and even on the Sabbath you give a child circumcision.

Darby English Bible (DBY)
Therefore Moses gave you circumcision (not that it is of Moses, but of the fathers), and ye circumcise a man on sabbath.

World English Bible (WEB)
Moses has given you circumcision (not that it is of Moses, but of the fathers), and on the Sabbath you circumcise a boy.

Young’s Literal Translation (YLT)
because of this, Moses hath given you the circumcision — not that it is of Moses, but of the fathers — and on a sabbath ye circumcise a man;

யோவான் John 7:22
விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
Moses therefore gave unto you circumcision; (not because it is of Moses, but of the fathers;) and ye on the sabbath day circumcise a man.

διὰdiathee-AH
τοῦτοtoutoTOO-toh
Μωσῆςmōsēsmoh-SASE
δέδωκενdedōkenTHAY-thoh-kane
ὑμῖνhyminyoo-MEEN
τὴνtēntane
περιτομήνperitomēnpay-ree-toh-MANE
οὐχouchook
ὅτιhotiOH-tee
ἐκekake
τοῦtoutoo
Μωσέωςmōseōsmoh-SAY-ose
ἐστὶνestinay-STEEN
ἀλλ'allal
ἐκekake
τῶνtōntone
πατέρωνpaterōnpa-TAY-rone
καὶkaikay
ἐνenane
σαββάτῳsabbatōsahv-VA-toh
περιτέμνετεperitemnetepay-ree-TAME-nay-tay
ἄνθρωπονanthrōponAN-throh-pone

Cross Reference

லேவியராகமம் 12:3
எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.

ஆதியாகமம் 17:10
எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்;

ரோமர் 4:9
இந்த பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.

கலாத்தியர் 3:17
ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.


Tags விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல் பிதாக்களால் உண்டாயிற்று பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான் நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்
John 7:22 in Tamil Concordance John 7:22 in Tamil Interlinear John 7:22 in Tamil Image