Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 5:13 in Tamil

Home Bible John John 5 John 5:13

யோவான் 5:13
சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.

Tamil Indian Revised Version
சுகமாக்கப்பட்டவனுக்கு அவர் யார் என்று தெரியவில்லை; அந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.

Tamil Easy Reading Version
ஆனால் அந்த மனிதனுக்கு தன்னைக் குணமாக்கியவர் யார் என்று தெரியவில்லை. அங்கே ஏராளமான மக்கள் இருந்தனர். இயேசுவும் அவ்விடம் விட்டு மறைந்து போயிருந்தார்.

Thiru Viviliam
ஆனால், நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில், அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்.

John 5:12John 5John 5:14

King James Version (KJV)
And he that was healed wist not who it was: for Jesus had conveyed himself away, a multitude being in that place.

American Standard Version (ASV)
But he that was healed knew not who it was; for Jesus had conveyed himself away, a multitude being in the place.

Bible in Basic English (BBE)
Now he who had been made well had no knowledge who it was, Jesus having gone away because of the number of people who were in that place.

Darby English Bible (DBY)
But he that had been healed knew not who it was, for Jesus had slidden away, there being a crowd in the place.

World English Bible (WEB)
But he who was healed didn’t know who it was, for Jesus had withdrawn, a crowd being in the place.

Young’s Literal Translation (YLT)
But he that was healed had not known who he is, for Jesus did move away, a multitude being in the place.

யோவான் John 5:13
சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.
And he that was healed wist not who it was: for Jesus had conveyed himself away, a multitude being in that place.

hooh
δὲdethay
ἰαθεὶςiatheisee-ah-THEES
οὐκoukook
ᾔδειēdeiA-thee
τίςtistees
ἐστινestinay-steen
hooh
γὰρgargahr
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ἐξένευσενexeneusenayks-A-nayf-sane
ὄχλουochlouOH-hloo
ὄντοςontosONE-tose
ἐνenane
τῷtoh
τόπῳtopōTOH-poh

Cross Reference

லுூக்கா 24:31
அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.

லுூக்கா 4:30
அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்.

யோவான் 8:59
அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

யோவான் 14:9
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?


Tags சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்
John 5:13 in Tamil Concordance John 5:13 in Tamil Interlinear John 5:13 in Tamil Image