Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 3:4 in Tamil

Home Bible John John 3 John 3:4

யோவான் 3:4
அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான்.

Tamil Easy Reading Version
அதற்கு நிக்கொதேமு “ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் நுழையமுடியாது. ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாக பிறக்க முடியாதே” என்றான்.

Thiru Viviliam
நிக்கதேம் அவரை நோக்கி, “வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?” என்று கேட்டார்.

John 3:3John 3John 3:5

King James Version (KJV)
Nicodemus saith unto him, How can a man be born when he is old? can he enter the second time into his mother’s womb, and be born?

American Standard Version (ASV)
Nicodemus saith unto him, How can a man be born when he is old? can he enter a second time into his mother’s womb, and be born?

Bible in Basic English (BBE)
Nicodemus said to him, How is it possible for a man to be given birth when he is old? Is he able to go into his mother’s body a second time and come to birth again?

Darby English Bible (DBY)
Nicodemus says to him, How can a man be born being old? can he enter a second time into the womb of his mother and be born?

World English Bible (WEB)
Nicodemus said to him, “How can a man be born when he is old? Can he enter a second time into his mother’s womb, and be born?”

Young’s Literal Translation (YLT)
Nicodemus saith unto him, `How is a man able to be born, being old? is he able into the womb of his mother a second time to enter, and to be born?’

யோவான் John 3:4
அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்.
Nicodemus saith unto him, How can a man be born when he is old? can he enter the second time into his mother's womb, and be born?

λέγειlegeiLAY-gee
πρὸςprosprose
αὐτὸνautonaf-TONE
hooh
Νικόδημοςnikodēmosnee-KOH-thay-mose
Πῶςpōspose
δύναταιdynataiTHYOO-na-tay
ἄνθρωποςanthrōposAN-throh-pose
γεννηθῆναιgennēthēnaigane-nay-THAY-nay
γέρωνgerōnGAY-rone
ὤνōnone
μὴmay
δύναταιdynataiTHYOO-na-tay
εἰςeisees
τὴνtēntane
κοιλίανkoiliankoo-LEE-an
τῆςtēstase
μητρὸςmētrosmay-TROSE
αὐτοῦautouaf-TOO
δεύτερονdeuteronTHAYF-tay-rone
εἰσελθεῖνeiseltheinees-ale-THEEN
καὶkaikay
γεννηθῆναιgennēthēnaigane-nay-THAY-nay

Cross Reference

யோவான் 3:3
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 4:11
அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.

1 கொரிந்தியர் 2:14
ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

யோவான் 6:53
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 6:60
அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.

1 கொரிந்தியர் 1:18
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.


Tags அதற்கு நிக்கொதேமு ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான் அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்
John 3:4 in Tamil Concordance John 3:4 in Tamil Interlinear John 3:4 in Tamil Image