Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joel 3:14 in Tamil

Home Bible Joel Joel 3 Joel 3:14

யோவேல் 3:14
நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே மக்கள் திரள்திரளாக இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது.

Tamil Easy Reading Version
நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஏராளமான ஜனங்கள் இருக்கிறார்கள். கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள் விரைவில் வரும். இது நியாயத்தீர்ப்பின் பள்ளதாக்கில் நடைபெறும்.

Thiru Viviliam
⁽திரள் திரளாய் மக்கட் கூட்டம்␢ தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில்␢ திரண்டிருக்கிறது.␢ ஏனெனில், ஆண்டவரின் நாள்␢ அப்பள்ளத்தாக்கை␢ நெருங்கி வந்துவிட்டது.⁾

Joel 3:13Joel 3Joel 3:15

King James Version (KJV)
Multitudes, multitudes in the valley of decision: for the day of the LORD is near in the valley of decision.

American Standard Version (ASV)
Multitudes, multitudes in the valley of decision! for the day of Jehovah is near in the valley of decision.

Bible in Basic English (BBE)
Give this out among the nations; make ready for war: get the strong men awake; let all the men of war come near, let them come up.

Darby English Bible (DBY)
Multitudes, multitudes in the valley of decision! For the day of Jehovah is at hand in the valley of decision.

World English Bible (WEB)
Multitudes, multitudes in the valley of decision! For the day of Yahweh is near, in the valley of decision.

Young’s Literal Translation (YLT)
Multitudes, multitudes `are’ in the valley of decision, For near `is’ the day of Jehovah in the valley of decision.

யோவேல் Joel 3:14
நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது.
Multitudes, multitudes in the valley of decision: for the day of the LORD is near in the valley of decision.

הֲמוֹנִ֣יםhămônîmhuh-moh-NEEM
הֲמוֹנִ֔יםhămônîmhuh-moh-NEEM
בְּעֵ֖מֶקbĕʿēmeqbeh-A-mek
הֶֽחָר֑וּץheḥārûṣheh-ha-ROOTS
כִּ֤יkee
קָרוֹב֙qārôbka-ROVE
י֣וֹםyômyome
יְהוָ֔הyĕhwâyeh-VA
בְּעֵ֖מֶקbĕʿēmeqbeh-A-mek
הֶחָרֽוּץ׃heḥārûṣheh-ha-ROOTS

Cross Reference

ஏசாயா 34:2
சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவர்களுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.

பிலிப்பியர் 3:2
நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

யோவேல் 3:2
நான் சகல ஜாதியாரையும் கூட்டி யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,

யோவேல் 2:1
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 19:19
பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:14
அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.

2 பேதுரு 3:7
இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.

யோவேல் 1:15
அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.

எசேக்கியேல் 39:8
இதோ, அது வந்து, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்னநாள் இதுவே.

எசேக்கியேல் 38:8
அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்கலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது,

ஏசாயா 63:1
ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.

சங்கீதம் 37:13
ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.


Tags நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள் நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது
Joel 3:14 in Tamil Concordance Joel 3:14 in Tamil Interlinear Joel 3:14 in Tamil Image