Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joel 1:3 in Tamil

Home Bible Joel Joel 1 Joel 1:3

யோவேல் 1:3
இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
இந்தச் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்களுடைய பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிப்பார்களாக.

Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் இவற்றைக் கூறுங்கள். உங்கள் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகளிடம் சொல்லட்டும். உங்கள் பேரக்குழந்தைகள் அதற்கு அடுத்தத் தலைமுறையிடம் சொல்வார்கள்.

Thiru Viviliam
⁽இதைக் குறித்து உங்கள்␢ பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்;␢ உங்கள் பிள்ளைகள்␢ தங்கள் பிள்ளைகளுக்குக் கூறட்டும்;␢ அவர்களின் பிள்ளைகள்␢ அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும்.⁾

Joel 1:2Joel 1Joel 1:4

King James Version (KJV)
Tell ye your children of it, and let your children tell their children, and their children another generation.

American Standard Version (ASV)
Tell ye your children of it, and `let’ your children `tell’ their children, and their children another generation.

Bible in Basic English (BBE)
Give the story of it to your children, and let them give it to their children, and their children to another generation.

Darby English Bible (DBY)
Tell your children of it, and [let] your children [tell] their children, and their children another generation:

World English Bible (WEB)
Tell your children about it, And have your children tell their children, And their children, another generation.

Young’s Literal Translation (YLT)
Concerning it to your sons talk ye, And your sons to their sons, And their sons to another generation.

யோவேல் Joel 1:3
இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்.
Tell ye your children of it, and let your children tell their children, and their children another generation.

עָלֶ֖יהָʿālêhāah-LAY-ha
לִבְנֵיכֶ֣םlibnêkemleev-nay-HEM
סַפֵּ֑רוּsappērûsa-PAY-roo
וּבְנֵיכֶם֙ûbĕnêkemoo-veh-nay-HEM
לִבְנֵיהֶ֔םlibnêhemleev-nay-HEM
וּבְנֵיהֶ֖םûbĕnêhemoo-veh-nay-HEM
לְד֥וֹרlĕdôrleh-DORE
אַחֵֽר׃ʾaḥērah-HARE

Cross Reference

சங்கீதம் 78:3
அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம், எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

உபாகமம் 6:7
நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,

ஏசாயா 38:19
நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன் உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

சங்கீதம் 145:4
தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.

சங்கீதம் 71:18
இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.

சங்கீதம் 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.

யோசுவா 4:21
இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக்கற்கள் யாதென்று; தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது

யோசுவா 4:6
நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது,

யாத்திராகமம் 13:14
பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

யாத்திராகமம் 10:1
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ. அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும்,


Tags இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள் இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள்
Joel 1:3 in Tamil Concordance Joel 1:3 in Tamil Interlinear Joel 1:3 in Tamil Image