Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 41:30 in Tamil

Home Bible Job Job 41 Job 41:30

யோபு 41:30
அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.

Tamil Indian Revised Version
அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோல கூர்மையான அவைகளின்மேலும் ஓடும்.

Tamil Easy Reading Version
கடினமாக, கூரிய, உடைந்த, மட்பாண்டத்தின் துண்டுகளைப்போல், லிவியாதானின் உடம்பின் அடியிலுள்ள தோல் இருக்கும். தாற்றுக்கோலைப் போன்று அது சேற்றின் மீது அடையாளமிட்டுச் செல்லும்.

Thiru Viviliam
⁽அதன் வயிற்றுப்புறம்␢ ஒட்டுத் துண்டுகளின் அடுக்கு;␢ அது சேற்றில் படுத்துக்கிடக்கையில்␢ பரம்புக் கட்டை.⁾

Job 41:29Job 41Job 41:31

King James Version (KJV)
Sharp stones are under him: he spreadeth sharp pointed things upon the mire.

American Standard Version (ASV)
His underparts are `like’ sharp potsherds: He spreadeth `as it were’ a threshing-wain upon the mire.

Darby English Bible (DBY)
His under parts are sharp potsherds: he spreadeth a threshing-sledge upon the mire.

World English Bible (WEB)
His undersides are like sharp potsherds, Leaving a trail in the mud like a threshing sledge.

Young’s Literal Translation (YLT)
Under him `are’ sharp points of clay, He spreadeth gold on the mire.

யோபு Job 41:30
அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.
Sharp stones are under him: he spreadeth sharp pointed things upon the mire.

תַּ֭חְתָּיוtaḥtāywTAHK-tav
חַדּ֣וּדֵיḥaddûdêHA-doo-day
חָ֑רֶשׂḥāreśHA-res
יִרְפַּ֖דyirpadyeer-PAHD
חָר֣וּץḥārûṣha-ROOTS
עֲלֵיʿălêuh-LAY
טִֽיט׃ṭîṭteet

Cross Reference

ஏசாயா 41:15
இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.


Tags அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும் அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்
Job 41:30 in Tamil Concordance Job 41:30 in Tamil Interlinear Job 41:30 in Tamil Image