யோபு 40:5
நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
Tamil Indian Revised Version
நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
Tamil Easy Reading Version
நான் ஒரு முறை பேசினேன், ஆனால் நான் மீண்டும் பேசமாட்டேன். நான் இருமுறை பேசினேன், ஆனால், இனிமேல் எதுவும் கூறமாட்டேன்” என்றான்.
Thiru Viviliam
⁽ஒருமுறை பேசினேன்;␢ மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்;␢ இனிப் பேசவேமாட்டேன்.⁾
King James Version (KJV)
Once have I spoken; but I will not answer: yea, twice; but I will proceed no further.
American Standard Version (ASV)
Once have I spoken, and I will not answer; Yea, twice, but I will proceed no further.
Bible in Basic English (BBE)
Put on the ornaments of your pride; be clothed with glory and power:
Darby English Bible (DBY)
Once have I spoken, and I will not answer; yea twice, but I will proceed no further.
Webster’s Bible (WBT)
Deck thyself now with majesty and excellence; and array thyself with glory and beauty.
World English Bible (WEB)
I have spoken once, and I will not answer; Yes, twice, but I will proceed no further.”
Young’s Literal Translation (YLT)
Once I have spoken, and I answer not, And twice, and I add not.
யோபு Job 40:5
நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
Once have I spoken; but I will not answer: yea, twice; but I will proceed no further.
| אַחַ֣ת | ʾaḥat | ah-HAHT | |
| דִּ֭בַּרְתִּי | dibbartî | DEE-bahr-tee | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| אֶֽעֱנֶ֑ה | ʾeʿĕne | eh-ay-NEH | |
| וּ֝שְׁתַּ֗יִם | ûšĕttayim | OO-sheh-TA-yeem | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| אוֹסִֽיף׃ | ʾôsîp | oh-SEEF |
Cross Reference
யோபு 33:14
தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.
சங்கீதம் 62:11
தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே.
2 இராஜாக்கள் 6:10
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான்.
யோபு 9:3
அவர் அவனோடே வழக்காடச்சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.
யோபு 9:15
நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன்.
யோபு 34:31
நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.
எரேமியா 31:18
நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.
ரோமர் 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
Tags நான் இரண்டொருதரம் பேசினேன் இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்
Job 40:5 in Tamil Concordance Job 40:5 in Tamil Interlinear Job 40:5 in Tamil Image