யோபு 40:19
அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
Tamil Indian Revised Version
அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
Tamil Easy Reading Version
நான் (தேவன்) உண்டாக்கிய மிருகங்களுள் பிகெமோத் மிகவும் வியக்கத்தக்கது. ஆனால் நான் அதை வெல்ல (தோற்கடிக்க) முடியும்.
Thiru Viviliam
⁽இறைவனின் படைப்புகளில்␢ தலையாயது அதுவே! படைத்தவரே␢ அதைப் பட்டயத்துடன் நெருக்க முடியும்.⁾
King James Version (KJV)
He is the chief of the ways of God: he that made him can make his sword to approach unto him.
American Standard Version (ASV)
He is the chief of the ways of God: He `only’ that made him giveth him his sword.
Bible in Basic English (BBE)
Will anyone take him when he is on the watch, or put metal teeth through his nose?
Darby English Bible (DBY)
He is the chief of ùGod’s ways: he that made him gave him his sword.
Webster’s Bible (WBT)
He taketh it with his eyes: his nose pierceth through snares.
World English Bible (WEB)
He is the chief of the ways of God. He who made him gives him his sword.
Young’s Literal Translation (YLT)
He `is’ a beginning of the ways of God, His Maker bringeth nigh his sword;
யோபு Job 40:19
அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
He is the chief of the ways of God: he that made him can make his sword to approach unto him.
| ה֭וּא | hûʾ | hoo | |
| רֵאשִׁ֣ית | rēʾšît | ray-SHEET | |
| דַּרְכֵי | darkê | dahr-HAY | |
| אֵ֑ל | ʾēl | ale | |
| הָ֝עֹשׂוֹ | hāʿōśô | HA-oh-soh | |
| יַגֵּ֥שׁ | yaggēš | ya-ɡAYSH | |
| חַרְבּֽוֹ׃ | ḥarbô | hahr-BOH |
Cross Reference
யோபு 26:13
தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.
யோபு 41:33
பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது.
சங்கீதம் 7:12
அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
சங்கீதம் 104:24
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.
ஏசாயா 27:1
அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
Tags அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்
Job 40:19 in Tamil Concordance Job 40:19 in Tamil Interlinear Job 40:19 in Tamil Image