யோபு 34:18
ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரரென்றும் சொல்லத்தகுமோ?
Tamil Indian Revised Version
ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்ல முடியுமோ?
Tamil Easy Reading Version
தேவனே அரசர்களிடம், ‘நீங்கள் தகுதியற்றவர்கள்’ என்கிறார். தேவனே தலைவர்களிடம் ‘நீங்கள் தீயவர்கள்’ என்கிறார்!
Thiru Viviliam
⁽அவர் வேந்தனை நோக்கி␢ “வீணன்” என்றும்␢ கோமகனைப் பார்த்து ‘கொடியோன்’␢ என்றும் கூறுவார்.⁾
King James Version (KJV)
Is it fit to say to a king, Thou art wicked? and to princes, Ye are ungodly?
American Standard Version (ASV)
`Him’ that saith to a king, `Thou art’ vile, `Or’ to nobles, `Ye are’ wicked;
Bible in Basic English (BBE)
He who says to a king, You are an evil-doer; and to rulers, You are sinners;
Darby English Bible (DBY)
Shall one say to a king, Belial? to nobles, Wicked?
Webster’s Bible (WBT)
Is it fit to say to a king, Thou art wicked? and to princes, Ye are ungodly?
World English Bible (WEB)
Who says to a king, ‘Vile!’ Or to nobles, ‘Wicked!’
Young’s Literal Translation (YLT)
Who hath said to a king — `Worthless,’ Unto princes — `Wicked?’
யோபு Job 34:18
ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரரென்றும் சொல்லத்தகுமோ?
Is it fit to say to a king, Thou art wicked? and to princes, Ye are ungodly?
| הַאֲמֹ֣ר | haʾămōr | ha-uh-MORE | |
| לְמֶ֣לֶךְ | lĕmelek | leh-MEH-lek | |
| בְּלִיָּ֑עַל | bĕliyyāʿal | beh-lee-YA-al | |
| רָ֝שָׁ֗ע | rāšāʿ | RA-SHA | |
| אֶל | ʾel | el | |
| נְדִיבִֽים׃ | nĕdîbîm | neh-dee-VEEM |
Cross Reference
யாத்திராகமம் 22:28
நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.
நீதிமொழிகள் 17:26
நீதிமானை தண்டம்பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
ரோமர் 13:7
ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:3
அப்பொழுது பவுல் அவனைப்பர்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:5
அதற்குப் பவுல்: சகோதரரே இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.
1 பேதுரு 2:17
எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.
2 பேதுரு 2:10
இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள்.
யூதா 1:8
அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.
Tags ஒரு ராஜாவைப் பார்த்து நீ பொல்லாதவன் என்றும் அதிபதிகளைப் பார்த்து நீங்கள் அக்கிரமக்காரரென்றும் சொல்லத்தகுமோ
Job 34:18 in Tamil Concordance Job 34:18 in Tamil Interlinear Job 34:18 in Tamil Image