Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 33:15 in Tamil

Home Bible Job Job 33 Job 33:15

யோபு 33:15
கனநித்திரை மனுஷர் மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,

Tamil Indian Revised Version
ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது,

Tamil Easy Reading Version
தேவன் கனவில் ஜனங்களோடு பேசலாம், அல்லது இரவில் அவர்கள் ஆழ்ந்த நித்திரைக் கொள்ளும்போது தரிசனம் தந்து பேசலாம், அவர்கள் தேவனுடைய எச்சரிக்கையைக் கேட்கும்போது மிகவும் அச்சம்கொள்ளலாம்.

Thiru Viviliam
⁽கனவில், இரவின் காட்சியில்␢ ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்;␢ படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில்,⁾

Job 33:14Job 33Job 33:16

King James Version (KJV)
In a dream, in a vision of the night, when deep sleep falleth upon men, in slumberings upon the bed;

American Standard Version (ASV)
In a dream, in a vision of the night, When deep sleep falleth upon men, In slumberings upon the bed;

Bible in Basic English (BBE)
In a dream, in a vision of the night, when deep sleep comes on men, while they take their rest on their beds;

Darby English Bible (DBY)
In a dream, in a vision of the night, when deep sleep falleth upon men, in slumberings upon the bed;

Webster’s Bible (WBT)
In a dream, in a vision of the night, when deep sleep falleth upon men, in slumberings upon the bed;

World English Bible (WEB)
In a dream, in a vision of the night, When deep sleep falls on men, In slumbering on the bed;

Young’s Literal Translation (YLT)
In a dream — a vision of night, In the falling of deep sleep on men, In slumberings on a bed.

யோபு Job 33:15
கனநித்திரை மனுஷர் மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,
In a dream, in a vision of the night, when deep sleep falleth upon men, in slumberings upon the bed;

בַּחֲל֤וֹם׀baḥălômba-huh-LOME
חֶזְי֬וֹןḥezyônhez-YONE
לַ֗יְלָהlaylâLA-la
בִּנְפֹ֣לbinpōlbeen-FOLE
תַּ֭רְדֵּמָהtardēmâTAHR-day-ma
עַלʿalal
אֲנָשִׁ֑יםʾănāšîmuh-na-SHEEM
בִּ֝תְנוּמ֗וֹתbitnûmôtBEET-noo-MOTE
עֲלֵ֣יʿălêuh-LAY
מִשְׁכָּֽב׃miškābmeesh-KAHV

Cross Reference

எண்ணாகமம் 12:6
அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.

யோபு 4:13
மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,

ஆதியாகமம் 20:3
தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.

ஆதியாகமம் 15:12
சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.

ஆதியாகமம் 31:24
அன்று ராத்திரி தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார்.

எரேமியா 23:28
சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தானியேல் 4:5
நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.

தானியேல் 8:18
அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து:

எபிரெயர் 1:1
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,


Tags கனநித்திரை மனுஷர் மேல் இறங்கி அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்
Job 33:15 in Tamil Concordance Job 33:15 in Tamil Interlinear Job 33:15 in Tamil Image